02 பிப்ரவரி 2019

,

எப்படி மணத்தக்காளி வத்தல் (வற்றல்) செய்வது..?

மணத்தக்காளி வத்தல் (வற்றல்) செய்ய என்ன தேவை? மிளகு தக்காளி வத்தல். Manathakkali vathal, milagu thakkali vatral seimurai, keerai palam

மணத்தக்காளி வத்தல் (வற்றல்) - மிளகு தக்காளி வத்தல் 


செய்ய தேவையானவை:

உப்பு 2 தேக்கரண்டி
மணத்தக்காளி- 1கப்
தயிர் 1/2 கப்

எப்படி மணத்தக்காளி வத்தல் செய்வது?

மணத்தக்காளி வத்தல் (வற்றல்) செய்ய என்ன தேவை? மிளகு தக்காளி வத்தல். Manathakkali vathal, milagu thakkali vatral seimurai, keerai palam

ஒரு பாத்திரத்தில் தயிர் வைத்து அதில் உப்பு சேர்த்து மணத்தக்காளியையும்  போட்டு நன்கு ஊறிய பிறகு வெயிலில் நன்றாக காயவைத்து பத்திரப்படுத்தி வைக்கவும். தேவைப்படும் போது எடுத்து மணத்தக்காளி வத்த குழம்பு செய்ய பயன்படுத்தலாம்.

மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள காணொளி தகவலை கேளுங்க, பாருங்க தோழிகளே.. 
எனதருமை நேயர்களே இந்த 'எப்படி மணத்தக்காளி வத்தல் (வற்றல்) செய்வது..?' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News