28 ஜனவரி 2019

, , ,

இது தெரிந்தால் இனி காப்பர் பாத்திரத்தை உபயோகிக்க மாட்டீர்கள்..!

side effects of drinking water in copper vessel, too much copper can cause adverse health effects how to clean copper water bottle. Green Copper Carbonate, Copper Water Bottle, காப்பர் தண்ணீர், செம்பு

காப்பர் பாத்திரத்தில் நீரை ஊற்றி அதை குடித்து வந்தால் உடலில் காப்பர் சத்து கிடைக்கும்,  இதன் மூலம் நிறைய நன்மைகள் கிடைக்கும் என்று பலர் சொல்வதை கேட்டிருக்கிறோம் ஆனால் அதில் முழுவதும் உண்மை இல்லை.

side effects of drinking water in copper vessel, too much copper can cause adverse health effects how to clean copper water bottle. Green Copper Carbonate, Copper Water Bottle, காப்பர் தண்ணீர், செம்பு காப்பர் பாத்திரத்தை உபயோகப்படுத்தும் போது அதில் பச்சை நிறப் பாசி போன்ற ஒரு மேலடுக்கு உருவாவதை பார்த்திருப்போம் அதன் வேதிப் பெயர்  பச்சை காப்பர் கார்பனேட்( Green Copper Carbonate).

அதை தொடர்ந்து உபயோகித்து வந்தால் நமது உடம்பிற்கு பல்வேறு வகையான
தீங்குகளை தருகிறது. தோல் அரிப்பு, கண் எரிச்சல் போன்ற பல்வேறு உபாதைகள் ஏற்படும். இது குறித்த விளக்கங்களை மேலும் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியை பார்க்கவும்.

Copper Side Effects - Video - 2:


Video - 1:


எனதருமை நேயர்களே இந்த 'இது தெரிந்தால் இனி காப்பர் பாத்திரத்தை உபயோகிக்க மாட்டீர்கள்..!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News