20 டிசம்பர் 2018

,

'மேட் இன் சைனா' ஜோக்கு

Made in china joke in tamil, 'மேட் இன் சைனா' ஜோக்கு


#சைனாகாரர் குடும்பத்தோட சென்னைக்கு  டூர் வந்தாரு.
Made in china joke in tamil, 'மேட் இன் சைனா' ஜோக்கு

#ஏர்போர்ட்ல இறங்கி வாடகைக்கு ஒரு ஆட்டோ பிடிச்சார்.

#வழியில ஒரு பஸ்ஸ பார்த்தார். உடனே சொன்னார்.. "இங்க உள்ள பஸ் எல்லாம் ரொம்ப மெதுவாகவும், சத்தமாவும் இருக்கு.. சைனால பஸ்கள் எல்லாமே செம ஸ்பீடா ஓடும்..

#கொஞ்ச தூரம் போன உடனே ஒரு ரயில்வே பிரிட்ஜ் வந்தது. அதுல ஒரு ட்ரெயின பார்த்தாரு.. உடனே சொன்னார்.. "இங்க உள்ள ட்ரெயின் கூட மெதுவா தான் போகுது.. சைனால ட்ரெயின்கள் எல்லாமே செம ஸ்பீடா ஓடும்.."

#வழி நெடுக இப்படி சொல்லிட்டே வந்தார். டிரைவர் எதுவுமே சொல்லல.

#இறங்க வேண்டிய இடம் வந்ததும், சைனாகாரர் மீட்டர்ல எவ்ளோ காட்டுது, எவ்ளோ வாடகைன்னு கேட்டார்.

#ஆட்டோடிரைவர் 1000 ரூபா ன்னார்.

#அதிர்ச்சியான சைனாகாரர், 'என்ன விளையாடுறியா.. உங்க ஊர்ல பஸ் மெதுவா போகுது, ட்ரெயின் மெதுவா போகுது.. எல்லாமே மெதுவா தான் போகும்ன்னா, எப்படி மீட்டர் மட்டும் இப்படி வேகமா சுத்தும்'ன்னு கேட்டார்.

#அதுக்கு டிரைவர் அமைதியா சொன்னார்.. ஏன்னா, மீட்டர் மட்டும் 'மேட் இன் சைனான்னு சொல்லி துட்ட வாங்கிட்டு போயிட்டார்.

ஒய்யால தமிழன்னா சும்மாவா ... !!
Advertisement
Listen Tamil FM:


Loading...

எனதருமை நேயர்களே இந்த ''மேட் இன் சைனா' ஜோக்கு' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90