03 டிசம்பர் 2018

,

2.0 படத்தில் காட்டப்படும் அக்‌ஷய் குமாரின் பாத்திரமான பக்‌ஷி ராஜா யார் தெரியுமா?

பக்‌ஷி ராஜா யார் தெரியுமா? - 2.0 movie akshai kumar nadittha bakshi raja character in real life, Details about 2.0 salim ali, save birds, இயற்கையின் பாதுகாவலர்

ரஜினிகாந்த் நடித்த  2.0 படத்தில் காட்டப்படும் அக்‌ஷய் குமாரின் பாத்திரமான பக்‌ஷி ராஜா யார் தெரியுமா? 


அவர்தான் பறவை மனிதன் சலீம் அலி
பக்‌ஷி ராஜா யார் தெரியுமா? - 2.0 movie akshai kumar nadittha bakshi raja character in real life, Details about 2.0 salim ali, save birds

✅ இந்தியாவின்  பறவை மனிதன் என்று அழைக்கப்பட்ட பெருமைக்கு உரியவர்.❗


✅ஆதாரப்பூர்வமான பறவைகளின் புள்ளி விவரத்தை பதிவு செய்த முதல் பறவையியல் விஞ்ஞானி இவர்.❗


✅தூக்கணாங்குருவியை பற்றிய ஆய்வு கட்டுரை (1930) அவரை பறவையியல் நிபுணராக்கியது.❗


✅சலீம் அலி பறவை ஆராய்சியாளர் மட்டுமல்ல இயற்கையின் பாதுகாவலர். அவருக்கு கிடைத்த இண்டர்நேசனல் பரிசுத் தொகை (Golden Ark) 5 லட்சத்தை பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டிக்கு வழங்கினார்.  இந்திய அரசு அவருக்கு பத்மபூசன் விருது(1983ல்) கொடுத்து பெருமைப்படுத்தியது.❗


✅91ஆவது வயதில், பறவை நேசனின் உயிர் இவ்வுலகில் இருந்து பறந்து விட்டது. :(எனதருமை நேயர்களே இந்த '2.0 படத்தில் காட்டப்படும் அக்‌ஷய் குமாரின் பாத்திரமான பக்‌ஷி ராஜா யார் தெரியுமா? ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News