22 நவம்பர் 2018

,

தேங்கியுள்ள மழை நீரை அகற்ற முடியாத இடத்தில் இதை ஊற்றினால் கொசு உற்பத்தி ஆகாது - செய்து பாருங்கள்!

தேங்கியுள்ள மழை நீரில் டெங்கு கொசு ஒழிப்பு முறை thengiyulla Malai neeral kosu urpathi agamal irukka tips, dengue kosu olippu, Mosquito control tips during rainy season in tamil, Health tips, Home care, Kosu varamal thadukka vali


வீட்டின் அருகில் மழை நீர் தேங்கி நின்றால் அதை அகற்ற முடியாத சூழ்நிலையில் நீங்கள் பின் வருமாறு செய்து கொள்ளவும்...

தேவையானவை:
தேங்கியுள்ள மழை நீரில்   டெங்கு கொசு ஒழிப்பு முறை  thengiyulla Malai neeral kosu urpathi agamal irukka tips, dengue kosu olippu, Mosquito control tips during rainy season in tamil, Health tips, Home care, Kosu varamal thadukka vali

1. துணி துவைக்கும் பவுடர் Rs.10 ஒன்று வங்கி கொள்ளவும்
2. தேங்காய் என்னை 100 ml
3. ஒரு பக்கெட் தண்ணீர்

மூன்றையும் ஒன்றாக கலந்து  தேங்கி நின்ற மழை நீர் மீதும் அதன் சுற்று பகுதியில் ஊற்றினால் கொசு அங்கே உற்பத்தி ஆகாது.

தயவு செய்து அனைவரும் இதை அலட்சிய படுத்தாமல் உடனே செய்யவும், பகிரவும்.
Advertisement
Listen Tamil FM:


Loading...

எனதருமை நேயர்களே இந்த 'தேங்கியுள்ள மழை நீரை அகற்ற முடியாத இடத்தில் இதை ஊற்றினால் கொசு உற்பத்தி ஆகாது - செய்து பாருங்கள்!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90