21 நவம்பர் 2018

,

இடுப்பு வலி விரைவில் நீங்க எளிய பாட்டிவைத்தியம்

இடுப்பு வலி தீர எளிய பாட்டிவைத்தியம், இயற்க்கை மருத்துவம், hip pain relief treatment, Natural Medicine for Hip back pain in tamil , iduppu vali neenga iyarkai patti vaithiyam, simple way to cure back pain

தேவையானவை: 
ஒமம், தேங்காய் எண்ணெய், கற்பூரப் பொடி

செய்முறை:
சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஒமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டிக் கொள்ளுங்கள். வடி கட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.எனதருமை நேயர்களே இந்த 'இடுப்பு வலி விரைவில் நீங்க எளிய பாட்டிவைத்தியம் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News