11 அக்டோபர் 2018

,

நவ நதிகள் : நவமணிகள் : நவக்கிரகம் : நவதானியங்கள்

navamayam navakiragam navathaniyam navamani navanadhi. Podhu Arivu thagaval, GK in Tamil,

navamayam navakiragam navathaniyam navamani navanadhi. Podhu Arivu thagaval, GK in Tamil, நவ நதிகள் : நவமணிகள் : நவக்கிரகம் : நவதானியங்கள்
நவ நதிகள்: கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, கோதாவரி, காவிரி, சிந்து, சரயு, குமரி

நவமணிகள்: கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைரம், வைடூரியம்

நவரத்தின கற்கள் தரமானவையா, உண்மையா, போலியா என எப்படி தெரிந்துகொள்வது?

நவதானியங்கள்: உளுந்து, எள்ளு, கடலை, கொள்ளு, சாமை, தினை, துவரை, நெல், பயறு

நவக்கிரகம்: சூரியன், ராகு, கேது, சந்திரன், சனி, சுக்கிரன், செவ்வாய், புதன், குருஎனதருமை நேயர்களே இந்த 'நவ நதிகள் : நவமணிகள் : நவக்கிரகம் : நவதானியங்கள்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News