04 செப்டம்பர் 2018

, ,

உணவில் சேர்க்கப்படும் உப்பில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவல்

உணவில் சேர்க்கப்படும் ஒரு கிலோ உப்பில் 63.76 Mg பிளாஸ்டிக் நுண் துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. research news in tamil, Daily tamil news, Unhealthy Foods, Plastic contamination in Sea Salt

உணவில் சேர்க்கப்படும் உப்பில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

மும்பை ஐஐடி கல்வி நிறுவனம் இது தொடர்பாக ஆய்வு நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது.
உணவில் சேர்க்கப்படும்  ஒரு கிலோ உப்பில் 63.76 Mg பிளாஸ்டிக் நுண் துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. research news in tamil, Daily tamil news, Unhealthy Foods, Plastic contamination in Sea Salt

அதில் ஒரு கிலோ உப்பில் 63.76 Micro gm பிளாஸ்டிக் நுண் துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு நபர் சராசரியாக ஒரு நாளைக்கு 5 கிராம் அளவு உப்பை உட்கொண்டால்  ஆண்டிற்கு 117 மைக்ரோ கிராம்  பிளாஸ்டிக் பொருள்களைப் உட்கொள்கின்றனர்.

பிளாஸ்டிக் பொருட்களை உட்கொள்வதால் உடல்நலக்கோளாறுகள்  ஏற்படுமா என்பது குறித்தும் ஆய்வு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரியவருகிறது.எனதருமை நேயர்களே இந்த 'உணவில் சேர்க்கப்படும் உப்பில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவல்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News