05 செப்டம்பர் 2018

, ,

மனித உடலில் உள்ள சில அதிசய பொருட்கள்

அதிசயிக்க வைக்கும் அரிய செய்திகள், GK in tamil, Body Science in Tamil, மனித உடலில் உள்ள சில அதிசய பொருட்கள்


மனிதனுடைய உடலில் இருந்து சில அதிசய ரசாயனங்களை செய்யலாம் அப்படி என்னென்ன பொருள் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை இங்கே காணலாம்..
அதிசயிக்க வைக்கும் அரிய செய்திகள், GK in tamil, Body Science in Tamil, மனித உடலில் உள்ள சில அதிசய பொருட்கள்
  • மனித உடம்பில் இரண்டு அங்குலம் ஆணி செய்யத்தேவையான இரும்பு உள்ளது 
  • ஏழு சோப்பு கட்டிகள் செய்யத்தேவையான கொழுப்பு உள்ளது.
  • சுமார் 2200 தீ குச்சிகளுக்கு போதுமான பாஸ்பரஸ் இருக்கிறது.
  • ஒரு தேக்கரண்டி கந்தகம்.
  • 900 பென்சில்களை செய்யத் தேவையான கார்பனும்.
  • ஒரு சிறு அறைக்குப் பூச தேவையான சுண்ணாம்பு உள்ளது
  • 30 கிராம் இதரப் பொருட்களும் உள்ளன 
  • 25 வாட் மின்சார விளக்கு சிலவினாடிகள் எரிய வைக்க போதுமான அளவு மின் சக்தி நம் உடம்பில் உள்ளது..
"அதிசயிக்க வைக்கும் அரிய செய்திகள்" என்ற நூலில் இருந்து கிடைத்த தகவல்...
Advertisement
Listen Tamil FM:


Loading...

எனதருமை நேயர்களே இந்த 'மனித உடலில் உள்ள சில அதிசய பொருட்கள்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90