05 செப்டம்பர் 2018

, ,

எறும்புகளும் மாடு மேய்க்கிறது தெரியுமா? (அதிசய தகவல்)

மனிதர்கள் தங்கள் பால் தேவைக்காக பசுமாடுகள் வளர்ப்பதைப் போல எறும்புகளும் "அவிசு" என்ற பூச்சிகளை வளர்கின்றன.. அதிசய தகவல் - அரிய செய்திகள், ariya seidhi, adhisayam , vinodham

அதிசய தகவல் - அரிய செய்திகள்: எறும்புகளும் மாடு மேய்க்கிறது  தெரியுமா?

எறும்புகள் பார்ப்பதற்கு சிறியதாக இருக்கின்றன என்று அவற்றை சாதாரணமாக எண்ணிவிடாதீர்கள்.

மனிதர்கள் தங்கள் பால் தேவைக்காக பசுமாடுகள் வளர்ப்பதைப் போல எறும்புகளும் "அவிசு" என்ற பூச்சிகளை வளர்கின்றன. எறும்புகள் வளர்க்கும் அவிசு பாலுக்கு பதில் தேன் சுரக்கின்றன.
மனிதர்கள் தங்கள் பால் தேவைக்காக பசுமாடுகள் வளர்ப்பதைப் போல எறும்புகளும் "அவிசு" என்ற பூச்சிகளை வளர்கின்றன..  அதிசய தகவல் - அரிய செய்திகள், ariya seidhi, adhisayam

நாம் பசுக்களை புல்வெளியில் கொண்டு போய் மேயவிடுகிறோம் அல்லவா அதுபோல எறும்புகள் இந்த அவிசுகளை தூக்கிச்சென்று செடிகளின் இலைகளில் விடும்.

இந்த அவிசுகள் இளந்தளிர்களை உணவாகக் கொண்டு ஒருவகை தேனை சுரக்கின்றன. எறும்புகள் அவைகளின் முதுகு பக்கத்தை தன் முன்னங்கால்களை கொண்டு  பக்குவமாக தடவி கொடுத்து முன்னங்கால்களால் தேனை கறக்கின்றன. அதை எறும்புகள் எடுத்துக் கொண்டு போய் தன் இளம் குஞ்சுகளுக்கு உணவாக கொடுக்கின்றன.

"அதிசயிக்க வைக்கும் அரிய செய்திகள்" என்ற நூலில் இருந்து கிடைத்த தகவல்...எனதருமை நேயர்களே இந்த 'எறும்புகளும் மாடு மேய்க்கிறது தெரியுமா? (அதிசய தகவல்)' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News