05 செப்டம்பர் 2018

,

சிறுத்தையைக் கண்டு பயந்து ஓடாமல் எதிர்த்து நின்ற நாய், பயந்து ஓடிய சிறுத்தை(Viral Video)

சிறுத்தையைக் கண்டு பயந்து ஓடாமல் எதிர்த்து நின்ற நாய், நாயைக் கண்டு பயந்து ஓடிய சிறுத்தை(Viral Video), Tamil News video, Siruthaiyai kandu payandhu odamal edhirthu nindra naai, kuraikkum satham kettu payandhu poipinvaangiya sirutthai

சிறுத்தையைக் கண்டு பயந்து ஓடாமல் எதிர்த்து நின்ற நாய், நாயைக் கண்டு பயந்து ஓடிய சிறுத்தை(Viral Video)


ராஜஸ்தானில் உள்ள மிருகக்காட்சி சாலையில் தன்னைக் கடிக்க வந்த சிறுத்தை ஒன்றை குறைத்தே துரத்திய நாயின் தீரமிக்க காட்சி வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சிறுத்தையைக் கண்டு பயந்து ஓடாமல் எதிர்த்து நின்ற நாய், நாயைக் கண்டு பயந்து ஓடிய சிறுத்தை(Viral Video), Tamil News video, Siruthaiyai kandu payandhu odamal edhirthu nindra naai, kuraikkum satham kettu payandhu poipinvaangiya sirutthai

ராஜஸ்தானில் மாநிலம் புலிகள் காப்பகத்தில் திறந்த ஜீப்பில் இருந்தபடியே சுற்றுலாப் பயணிகள் சிறுத்தையை பார்ப்பதற்கு காத்திருந்தனர் அவர்களின் காவலுக்கு நாயொன்று படுத்திருந்தது சற்றும் எதிர்பாராத நேரத்தில் சிறுத்தை ஒன்று நாயை நோக்கி பாய்ந்து வந்தது, வேட்டையாட பாய்ந்து வந்த சிறுத்தையைக் கண்டு பயந்து ஓடாமல் தைரியமாக எதிர் கொண்டது அந்த நாய்.  இதனை சற்றும் எதிர்பார்க்காத சிறுத்தை நாய் குரைக்கும் சத்தம் கேட்டு செய்வதறியாது திகைத்து நின்றது, சற்று நேரம் அதே இடத்தில் நின்று விட்டு பிறகு பின்வாங்கிச் சென்றது. இந்த காட்சியை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார்.

Video:
எனதருமை நேயர்களே இந்த 'சிறுத்தையைக் கண்டு பயந்து ஓடாமல் எதிர்த்து நின்ற நாய், பயந்து ஓடிய சிறுத்தை(Viral Video)' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News