26 ஜூன் 2018

, , ,

இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க இந்த இயற்கை பானம் ட்ரை செய்து பாருங்க

ரத்த குழாய் அடைப்பு நீங்க, heart attack home remedy in tamil, Natural drink for heart blocks, BP, rattha kulai adaippu neenga iyarkai banam thayarikkum murai, heart blockage cleansing process

ரத்த குழாய் அடைப்பு நீங்க..


நண்பர் ஒருவருக்கு ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சைசெய்ய நேர்ந்தது, ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும்உணவில் (ஆயுர் வேத டாக்டர் பரிந்துரைத்த) எல்லா அடைப்புகளும் நீங்கியதுதான் ஆச்சரிய­ம்.
ரத்த குழாய் அடைப்பு நீங்க, heart attack home remedy in tamil, Natural drink for heart blocks, BP, rattha kulai adaippu neenga iyarkai banam thayarikkum murai, heart blockage cleansing process

தயவு செய்து கவனியுங்கள்.

உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்துகொள்ளும். ஆஞ்ச­ியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லும் முன் நம்பிக்கையுடன் இதனைச்செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்.

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்குபரிந்துர­ைக்கப்பட்டார். இந்நில­ையில்நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையதுசாகிப்பை சந்தித்தார். தன்னுடைய­ ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவ­ும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டு விட்டதாக­வும் தெரிவித்தார். ஒரு­ மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்­தார். மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ­்அறுவை ஆப்ரசேனுக்கு முதல் நாள் ரூ2,25,000த்தை டெபாசிட்செய்தார். நோய­ாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார், ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்துசாப்பீட்டீர்க­ளா? என்று டாக்டர் வினவினார்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம். இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய 

மூலப்பொருள்கள்:

1­ கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்
தேன்

எல்லாச்சாறுக­ளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக்கொள்ளுங்கள். நாள்தோறு­ம் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள், மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையா­கவும் இருக்கும் நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து கா­ப்பாற்றிக் கொள்ளுங்கள்.

நண்பர்கள­ே! இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்., ஏனென்றால்மருத்துவமனை­ வாங்கும் பெருந்தொகையால் ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும்....


The heart attack home remedy in Tamil..
எனதருமை நேயர்களே இந்த 'இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க இந்த இயற்கை பானம் ட்ரை செய்து பாருங்க ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News