26 ஜூன் 2018

, ,

மாட்டு தொழுவத்தில் பசுக்களை ஈக்கள் கடியில் இருந்து காப்பாற்ற

Control flies in Cattle farm tips in tamil, Mattu tholuvathil E thollai, Eekkalai kattupadutha vazhi seimurai, how to get rid of flies on cattle, மாட்டு தொழுவத்தில் பசுக்களை ஈக்கள் கடியில் இருந்து காப்பாற்ற, ஈ தொல்லை ஒழிய

How to get rid of flies on cattle - மாட்டு தொழுவத்தில் பசுக்களை ஈக்கள் கடியில் இருந்து காப்பாற்ற

Control flies in Cattle farm tips in tamil, Mattu tholuvathil E thollai, Eekkalai kattupadutha vazhi seimurai, how to get rid of flies on cattle, மாட்டு தொழுவத்தில் பசுக்களை ஈக்கள் கடியில் இருந்து காப்பாற்ற, ஈ தொல்லை ஒழிய , கால்நடை வளர்ப்பு, Agriculture tips tamil, Lifehacks in Tamil,

செய்ய தேவையானவை: ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில், கருவாட்டுத் தூள்

தரையிலிருந்து 6 இஞ்ச் உயரத்தில் 5-6 சிறிய துளைகள் போடவேண்டும் (ஈக்கள் உள்ளே புகும் அளவிற்கு மட்டும்)

துளைகளுக்கு 1 இன்ச் கீழ் வரை நீரை நிரப்பிக் கொள்ளவும்.

10-15 கிராம் அளவில் கருவாட்டுத் தூள்களை நீரில் போட்டு,

பாட்டிலை மூடி, ஈக்கள் பெருகும் இடங்களில் வைத்து விடவும்.

12 மணி நேரத்தில் எத்தனை ஈக்கள் பிடிபடுகின்றன என கூர்ந்து கவனிக்கவும்.

நாளொன்றுக்கு 200 ஈக்களுக்கு குறைவில்லாமல் விழுந்து விடும் குப்பையில் குழிதோண்டி புதைத்து விடவும்

மாட்டு தொழுவத்தில் பசுக்களை ஈக்கள் கடியில் இருந்து காப்பாற்ற இந்த முறையில் முயற்சியை செய்யுங்கள்

(யோசனைக்கு நன்றி: *சேந்தமங்கலம் டெல்டா
இயற்கை விவசாயிகள் குழுவிலிருந்து

நன்றிஎனதருமை நேயர்களே இந்த 'மாட்டு தொழுவத்தில் பசுக்களை ஈக்கள் கடியில் இருந்து காப்பாற்ற ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News