02 ஜூன் 2018

,

இறக்கை இல்லாத சீலிங் பேன்

Ceiling fan without wings, New tech in Tamil. ரெக்கை இல்லாத சீலிங் பேன், First fan without blades


ரெக்கை இல்லாத சீலிங் பேன் 


Ceiling fan without wings, New tech in Tamil. ரெக்கை இல்லாத சீலிங் பேன், First fan without blades
இந்தியாவில் முதன் முறையாக இறக்கை இல்லாத சீலிங் பேன்ஐ அறிமுகம் செய்துள்ளது எக்ஸேல் இன்னோவேஷன்ஸ் நிறுவனம். இந்த பேன் குறித்து இந்நிறுவன இயக்குனர் சித்தார்த்தா கூறுகையில்.

"இந்தியாவில் முதன் முறையாக இறக்கை இல்லாத சீலிங் பேன்ற அறிமுகப்படுத்தியுள் ளோம். இந்த பேனோடு எல்இடி விளக்கும் இணைக்கப்பட்டுள்ளதால் பயனாளர்களுக்கு கூடுதல் பயனளிக்கும். 

இந்த பேனை நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வீடுகளுக்கு உபயோகிக்கலாம். இந்த பேன் மூலம், பேன் பொருத்தப்பட்ட அறை முழுவதுக்கும் காற்றைப் பெற முடியும். தரையிலிருந்து கூரைப்பகுதி வரையும், சுவர் பகுதி முழுவதும் இதன் காற்று சீதோஷ்ன நிலையை சீராக வைத்துக் கொள்ள உதவும்" என்றார்.
Advertisement
Listen Tamil FM:


Loading...

எனதருமை நேயர்களே இந்த 'இறக்கை இல்லாத சீலிங் பேன் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90