24 மே 2018

, , ,

தொண்டை வலி, தொண்டை கட்டு, தொண்டை கம்மல் சரியாக பாட்டி வைத்தியம்

Thondai vali, Thondai kammal, Thondai kattu Kuraiya Sariyaaga paatti vaithiyam, nattu maruthuvam, Natural treatments in Tamil, paarambariya maruthuvam, patti vaithiyam, தொண்டை வலி, தொண்டை கட்டு, தொண்டை கம்மல் சரியாக பாட்டி வைத்தியம்

பாட்டு பாடுபவர்கள், பேச்சை வைத்து தொழில் செய்வோர்களுக்கு தொண்டை கட்டு, தொண்டை வலி, தொண்டை கம்மல் என்பது பெரிய உபத்திரமாகவும் தனது பொழப்பை பாதிக்கக்கூடிய வகையிலும் இருக்கும்.
Thondai vali, Thondai kammal, Thondai kattu Kuraiya Sariyaaga paatti vaithiyam, nattu maruthuvam, Natural treatments in Tamil, paarambariya maruthuvam, patti vaithiyam, தொண்டை வலி, தொண்டை கட்டு, தொண்டை கம்மல் சரியாக பாட்டி வைத்தியம்

அதுபோன்றவர்களுக்கு இயற்க்கை முறையில் நிவாரணம் கிடைக்க ரேவதி சங்கரன் கூறிய பாட்டி வைத்திய குறிப்புகளை காண்போம்.

தொண்டை வலி, தொண்டை கட்டு, தொண்டை கம்மல் சரியாக இயற்க்கை மருத்துவ குறிப்புகள்:

  • நாமக்கட்டியை வெந்நீரில் குழைத்து தொண்டை கட்டு, தொண்டை கம்மல் இருக்கும் பகுதியில் தோலின் மேற்புறத்தில் தடவ வேண்டும்.
  • தூதுவளை கீரையை நெய்யில் வறுத்து சாப்பிட தொண்டை வலி போகும்.
  • சோறு பொங்கிய கஞ்சியில் சிறிது பனை கற்கண்டை போட்டு அதனுடன் நெய் அல்லது வெண்ணெய் சேர்த்த்து சாப்பிடலாம்.
  • சின்ன வெங்காயத்தை நெய்யில் வதக்கி அதனுடன் சிறிது பணம் கற்கண்டு சேர்த்து சாப்பிட தொண்டை கட்டு, தொண்டை வலி சரியாகும்.
  • சித்தரத்தை , சுக்கு, மல்லி , இஞ்சி இவை அனைத்தையும் தட்டி போட்டு கஷாயம் வைத்து அதில் கருப்பட்டி மற்றும் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட தொண்டை வலி, தொண்டை கட்டு அல்லது கம்மல் பறந்து போகும்.

Thondai vali, Thondai kammal, Thondai kattu Kuraiya Sariyaaga paatti vaithiyam


namakattiyai venneeril kulaithu thondai irukkum paguthiyil tholin merpurathil thadava vendum.
thoodhuvalai keerai neiyil varutthu sappida thodai valai pogum.

soru pongiya kanjiyil adhil siridhu pana karkandai pottu nei alladhu vennei serthhu sapidalam.

chinna vengayathai neyil vadhakki adhanudan siridhu panam karkandu sertthu sappida thondai kattu, thondai vali sariyaagum.

sittharathai , sukku, malli , inji ivai anaithaiyum thati pottu kasayam vaitthu adhil karupatti matrum thengai pal sertthu sappida thondai vali parandhu pogum. 
எனதருமை நேயர்களே இந்த 'தொண்டை வலி, தொண்டை கட்டு, தொண்டை கம்மல் சரியாக பாட்டி வைத்தியம் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News