25 ஏப்ரல் 2018

, , ,

கோடை வெயிலில் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

குழந்தைகளை கோடை வெய்யில் தாக்கத்திலிருந்து பாதுகாக்க டிப்ஸ். kodai veiyil thakkathil irundhu siruvargali padhugakka valigal. Summer tips for kids in tamil, Child care tips for summer heat

குழந்தைகளை கோடை வெய்யில் தாக்கத்திலிருந்து பாதுகாக்க டிப்ஸ். kodai veiyil thakkathil irundhu siruvargali padhugakka valigal. Summer tips for kids in tamil, Child care tips for summer heat

கோடை வெயிலில் குழந்தைகளை பாதுகாக்க அறிவுரைகள்:

கோடை விடுமுறை நாட்களில் வெயில் தாக்கத்தால் பிள்ளைகள் அவதிப்படுவார்கள் அதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என மருத்துவர்கள் கூறும் அறிவுரைகள் இவை.
  • மிகவும் சூடாக அல்லது மிகவும் குளிர்ந்த உணவுகளை சாப்பிட கூடாது.
  • ஐஸ் கிரீம் வாங்கி தந்து சாப்பிட வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
  • நீரை சூடாக பருகாமல் கொதிக்க வைத்து சூடு ஆறிய நீரையே பருக வேண்டும்.
  • காலை மாலை இரண்டு வேலையும் குளிக்க சொல்ல வேண்டும்.
  • பகல் வெயில் நேரங்களில் விளையாட அனுமதிக்காதீர்கள்.
உடை மற்றும் உணவு இரண்டிலும் கவனிப்பாக இருந்தால் குழந்தைகளை கோடை வெய்யில் தாக்கத்திலிருந்து பாதுகாக்கலாம்.
எனதருமை நேயர்களே இந்த 'கோடை வெயிலில் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News