24 ஏப்ரல் 2018

,

AC யை வெடிக்காமல் பராமரிப்பது எப்படி?

AC வெடிப்பது ஏன்? வெடிக்காமல் பராமரிப்பது எப்படி?, AC selection, service, repair tips in tamil, Ac vedikka karanam, vedikkamal paramaippadhu eppadi. Why does AC blact Occur? How to maintain Air conditioners? #ACservice


AC selection, service, repair tips in tamil, Ac vedikka karanam, vedikkamal paramaippadhu eppadi
கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க வீடுகள் மற்றும் அலுவலகங்களில் AC யை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அனால் அதை பராமரிக்க தெரியாததாலும், அறைக்கு தேவையான சரியான அளவுள்ள AC யை தேர்ந்தெடுத்து வாங்க தவறுவதாலும் AC ரிப்பேர்  ஆவது, அதிக செலவு வைப்பதோடு மட்டுமல்லாமல் சில நேரங்களில் எதிர்பாராமல் வெடித்து உயிரை பறிக்கும் அளவுக்கு கூட சென்று விடுகிறது.

AC யை எப்படி வாங்க வேண்டும்?


எவ்வாறு பராமரிக்க வேண்டுமென தெரிந்துகொள்ள இந்த தகவலை பாருங்க. தவறாமல் உங்க நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

பைசா செலவில்லாமல் AC யை சுத்தம் செய்வது எப்படி? - செய்முறை விளக்கத்துடன் பாருங்க

AC வாங்குவதற்கு 5 Top Tips - How to Buy AC in Tamil? 

1) Inverter AC Vs Non-inverter AC
2) Copper coil or Aluminum Coil
3) 3 Star Rating Vs 5 Star Rating
4) 1 ton AC, 1.5 ton AC selection tips
5) Brand Selection

kodai kaalathil veyil thaakathilirundhu thappikka veedugal mattrum aluvalagangalil AC yai panbadutthuvor ennikkai adhigaritthu varugiradhu. aanal adhai paramarikka theriyaadhadhaalum, araikku thevaiyaana ac yai therndhedutthu vaanga tavaruvadhaalum AC repar aavadhu, adhiga selavu vaippadhodu mattumallamal sila nerangalil veditthu uyirai parikkum alavirkku kooda sendru vidugiradhu. AC yai eppadi vanga vendum, evvvaru paramarikka vendumena therindhukolla indha thagavalai paarunga. thavaraamal unga nanbargaludanum pagirundhukollungal.
Advertisement
Listen Tamil FM:


Loading...

எனதருமை நேயர்களே இந்த 'AC யை வெடிக்காமல் பராமரிப்பது எப்படி?' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90