AC வைத்திருக்கும் அறைக்கு உள்ளே இருக்கும் காற்று ஒரே சுவாசமா தானே இருக்கும், அது உடலுக்கு கேடு இல்லையா?
வீடுகளில் AC காற்று:
கதவு மூடப் பட்டு இருக்கும் அறையில் ஸ்ப்ளிட் ஏசியை இயக்கம் போது அதே காற்றுதான் சுழன்று கொண்டிருக்கும் மேலும் காற்றில் உள்ள ஈரப்பதம் முழுவதும் வெளியேற்றப் பட்டிருக்கும். ஆனால் நாம் கதவை மூடியே வைப்பதில்லை அவ்வப்போது திறக்கிறோம் அல்லவா அந்நேரத்தில் புதிய காற்று அறைக்குள் வந்து விடும்.
வணிக வளாகங்களில் காற்று:
பெரிய பெரிய வணிக வளாகங்கள், மற்றும் சினிமா தியேட்டர் போன்றவைகளில் ஸ்ப்ளிட் ஏசி கிடையாது. அங்கு சென்றலைஸ் ஏசி இருக்கும் . இதனிலும் அதே பிரச்சினை உண்டு அதனால் புதிதாக ஆக்சிஜன் உள்ள காற்றை கொண்டுவர தனியாக ஒரு யூனிட்டை பயன் படுத்துவார்கள் . அதன் பெயர் Fresh Air Handling Unit ஆகும். இந்த Unit வெளியிலிருந்து புதிய காற்றை தேவை படும்போது தானியங்கியாக செயல்பட்டு கொடுக்கும் வகையில் அமைக்கப்படும்.
எனதருமை நேயர்களே இந்த 'AC வைத்திருக்கும் அறைக்குள் இருக்கும் காற்று எங்கே செல்கிறது? ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.
இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.
Follow us on: Facebook, Google+
லேபிள்கள்: தெரிந்து கொள்ளுங்கள், GK in Tamil, Therindhukolvom
0 கருத்துகள்:
கருத்துரையிடுக