24 ஏப்ரல் 2018

, , ,

பைசா செலவில்லாமல் AC யை சுத்தம் செய்வது எப்படி? - செய்முறை விளக்கத்துடன் பாருங்க

AC Cleaning and maintenance| Step by step guide in Tamil, பைசா செலவில்லாமல் நீங்களே AC யை தூசி தட்டி சுத்தம் செய்து பராமரிப்பது எப்படி?

AC Cleaning and maintenance| Step by step guide in Tamil, பைசா செலவில்லாமல் நீங்களே AC யை தூசி தட்டி சுத்தம் செய்து பராமரிப்பது எப்படி?

AC cleaning Step by step guide in Tamil: AC யை நீங்களே க்ளீன் செய்து பராமரிப்பது எப்படி?


புழுதி, தூசி நிறைந்த சூழ்நிலையில் AC யை உபயோகிப்பதால் AC யை 2 வாரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்து வருவது அவசியம். சுத்தம் செய்வது தெரியாத காரணத்தால் AC சர்வீஸ்  செய்பவர்களை அழைத்தால் காசு கொடுக்க வேண்டுமே என சுத்தம் செய்யாமல் ACயை தொடர்ந்து தூசி அடைப்புகளுடன் ஓட விடுவதால் AC யின் திறன் குறைந்து விரைவில் பழுது ஏற்படவும் வாய்ப்புள்ளது.

பைசா செலவில்லாமல் நீங்களே AC யை தூசி தட்டி சுத்தம் செய்யலாம் அதை எப்படி செய்வது என சமையல் வல்லுநர் மது செய்முறை விளக்கத்துடன் காட்டுகிறார் பார்த்து உங்கள் AC யை தவறாமல் சுத்தம் செய்து முழு குளுமையையும் பெற்று  பயனைடையுங்கள். உங்கள் நண்பர்களுடனும் இந்த பதிவை  பகிர்ந்துகொள்ளுங்கள்.


AC yai namaga clean seivadhu paramarippadhu eppadi? - seimurai vilakkathudan paarunga 

 puludhi thoosi niraindha soolnilaiyil AC yai ubayogippadhaal AC yai 2 vaarathirkku orumurai suttham seidhu avasiyam. Suttham seivadhu theriyaadha karanathal service seibavargalai alaitthal kaasu kodukka vendume ena sutham seiyyamal oda viduvadhal AC yin thiran kuraindhu viraivil paludhu padavum vaaipulladhu. kaasu selavillaamal neengale AC yai thoosi thatti sutham seiyyalam adhai eppadi seivadhu ena samayal vallunar Madhu seimurai vilakkathudan kaatugiraar paartthu neengalum panaidaiyungal. ungal nanbargaludan pagirndhukollungal.எனதருமை நேயர்களே இந்த 'பைசா செலவில்லாமல் AC யை சுத்தம் செய்வது எப்படி? - செய்முறை விளக்கத்துடன் பாருங்க ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News