08 மார்ச் 2018

, , ,

மார்பகம் வளர மார்பக பம்ப் பயன்படுத்துவது எப்படி?

marbagam valara tips - மார்பகம் வளர மார்பக பம்ப்பை பயன்படுத்துவது எப்படி? - Breast Feeding Pump for Breast enlargement - Tips in tamil


மார்பகம் வளர மார்பகத்துக்கான பம்ப்.. 

marbagam valara tips - மார்பகம் வளர மார்பக பம்ப்பை பயன்படுத்துவது எப்படி? - Breast Feeding Pump for Breast enlargement - Tips in tamil

மார்பகத்துக்கான பம்ப் என்பது, தாய்ப்பாலை உறிஞ்சு எடுக்க மட்டும் பயன்படுத்துவதில்லை. 

இந்த பம்புகளை மார்பகம் வளரவும் பயன்படுத்தலாம்.

உங்கள் மார்பகத்தை இதனை வைத்து சுலபமாக இரண்டு கப் சைஸ் வரை பெரிது படுத்தலாம். 

இந்த பம்பை மார்பில் பொருத்தி, நடுவில் உள்ள பொறியை அமுக்கி மார்புகளில் ஒரு காற்றழுத்தத்தை உண்டாக்குங்கள். மெல்ல மெல்ல, அழுத்தத்தை அதிகப் படுத்துங்கள். கவனமாக செய்யுங்கள், அழுத்தத்தை ரொம்ப அதிகப் படுத்தினால், நெஞ்சில் தோல் வெளிறி விடும், அல்லது புண்ணாக வாய்ப்புண்டு. 

இந்த முறையை தினம் இரண்டு முறை 10-15 நிமிடம் வரை செய்து வந்தால் மூன்று மாதங்களில் நல்ல பலன் கிடைக்கும்.
Advertisement
Listen Tamil FM:


Loading...

எனதருமை நேயர்களே இந்த 'மார்பகம் வளர மார்பக பம்ப் பயன்படுத்துவது எப்படி? ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90