06 மார்ச் 2018

,

'காதல்' ஐந்து முதல் அறுபத்தைந்து வரை - கவிதை

"Kaadhal" aindhu mudhal arubathu aindhu varai - Kavidhai, Tamil kavidhaigal, 'காதல்' ஐந்து முதல் அறுபத்தைந்து வரை - கவிதை

காதல் காதல் காதல்


"Kaadhal" aindhu mudhal arubathu aindhu varai - Kavidhai, Tamil kavidhaigal, 'காதல்' ஐந்து முதல் அறுபத்தைந்து வரை - கவிதை

ஐந்து வயதில் தாயிடம்,
பத்து வயதில் தகப்பனிடம்,
பதினைந்து வயதில் படிப்பிடம்,
இருபது வயதில் கன்னியிடம்,
இருபத்தியைந்தில் செய்யும் தொழிலிடம்,
முப்பதில் மனைவியிடம்,
முப்பத்தைந்தில் பிள்ளைகளிடம்,
நாற்பத்தில் காசிடம்,
நாற்பத்தியைந்தில் சொந்ததங்களிடம்,
ஐம்பதில் சக மனிதர்களிடம்,
ஐம்பத்தைந்தில் ஓய்விடம்,
அறுபதில் மருந்திடம்,
அறுபத்தைந்தில் இறைவனிடம்..
முற்றும் மரணத்துடன்..
இப்படி மாறிக்கொண்டே இருக்கும்

மாறாத தன்மைதான் - காதல்


Loading...

எனதருமை நேயர்களே இந்த ''காதல்' ஐந்து முதல் அறுபத்தைந்து வரை - கவிதை ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News