16 பிப்ரவரி 2018

,

முட்ட வந்த காளையிடம் தன் தம்பியை காப்பாற்ற அக்கா செய்ததை பாருங்க! - Viral Video

மாட்டிடம் இருந்து தான் மட்டும் தப்பிக்கவேண்டுமென நினைக்காமல் தனது தம்பியையும் சேர்த்து தூக்கி சென்று காப்பாற்றிய சம்பவம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. Tamil viral videos, Latest CCTV footage.

மாட்டிடம் இருந்து தான் மட்டும் தப்பிக்கவேண்டுமென நினைக்காமல் தனது தம்பியையும் சேர்த்து தூக்கி சென்று காப்பாற்றிய சம்பவம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. Tamil viral videos, Latest CCTV footage.
முட்ட வந்த காளையிடம் தன் தம்பியை காப்பாற்ற அக்கா செய்ததை பாருங்க!

கர்நாடக மாநிலத்தில்  நடந்த சம்பவம் இது.

அக்கா தனது தம்பியை வண்டியில் வைத்து விளையாடுவதாற்காக வீட்டிற்கு வெளியே தள்ளி கொண்டு  செல்கிறாள் அப்பொழுது எங்கிருந்தோ வேகமாக ஓடி வந்த காளை மாடு ஒன்று அவர்களை முட்டி தள்ள பார்க்கிறது. தம்பியை காப்பாற்ற வண்டியிலிருந்த தம்பியை பாதுகாப்பாக தூக்கி கொண்டு மிதிவண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தை நோக்கி ஓடுகிறாள் அதற்குள் அவர்களுடைய தந்தை ஓடி வந்து மாட்டை விரட்டுகிறார்.

மாட்டிடம் இருந்து தான் மட்டும் தப்பிக்கவேண்டுமென நினைக்காமல் தனது தம்பியையும் சேர்த்து தூக்கி சென்று சாதுர்யமாக காப்பாற்றிய சம்பவம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

karnataka manilam ondril nigalndha sambavam idhu - viral video

Akka thanadhu tambiyai vandiyil vaitthu thalli selgiraal appoludhu engirindho vagamaaga odi vandha kaalai maadu avargalai mutti thalla parkiradhu. thambiyai kaappatra vandiyilirundha thambiyai padhugappaaga thookki kondu midhivandigal niruthapattirukkum idathai nokki odugiral adharkkul avargaludaiya thandhai odi vandhu maattai virattugiraar.

Maatidam irundhu thaan mattum thappikkamal thanadhu thambiyaiyum serrthu thooki sendru kaapatriya sambavam inaiyathil vairalaaga paravi varugiradhu. எனதருமை நேயர்களே இந்த 'முட்ட வந்த காளையிடம் தன் தம்பியை காப்பாற்ற அக்கா செய்ததை பாருங்க! - Viral Video' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News