15 பிப்ரவரி 2018

(மூலிகை) சீந்தில் கொடி - பற்றிய தொகுப்புகள்..

Seendhil kodi mooligai patriya vilakkam thoguppugal, Tamil siddha maruthuvam - சீந்தில் கொடி, Tinospora cordifolia; அமிர்தவல்லி.

Seendhil kodi mooligai patriya vilakkam thoguppugal, Tamil siddha maruthuvam - சீந்தில் கொடி, Tinospora cordifolia; அமிர்தவல்லி.
சீந்தில் (Tinospora cordifolia; அமிர்தவல்லி, சோமவல்லி) என்பது மரங்களில் தொற்றிப் படரும் ஒரு மூலிகைத் தாவரமாகும். இலைகள் இதய வடிவில் இருக்கும்.  மரங்களின் மேல் ஏறி படரும், அறுத்து விட்டாலும் காய்ந்து போகாது, காற்றிலுள்ள நீரை உறிஞ்சி வாழும் திறனுடையது.

கொடியின் தண்டு வெட்டுப்பட்டால் கொடியின் மெல்லிய விழுதுகள் வளர்ந்து தரையில் ஊன்றி கொடிதழைக்கும்.

இது கோடையில் பூக்கும். பூ ஆண், பெண் என்ற இருவகையுண்டு. மஞ்சள் நிரத்தில் இருக்கும். பெண் பூ தனியாக இருக்கும். அவரை விதை போன்று சிவப்பு நிற விதைகள் உண்டாகும். விழுதுகள் 30 அடி நீளங்கூட வளரும். விதையை விட தண்டு கட்டிங் மூலம் இனப் பெருக்கம் சிறப்பாக இருக்கும்.

காயகற்ப மூலிகை அமுர்த வல்லி (எ) சீந்தில் (கற்ப மருந்து என்பது மனிதன் நீண்ட நாள் உயிர் வாழ உதவுவது என்பது பொருள்)

இது கோடையில் பூக்கும். பூ ஆண், பெண் என்ற இருவகையுண்டு. மஞ்சள் நிரத்தில் இருக்கும். பெண் பூ தனியாக இருக்கும். அவரை விதை போன்று சிவப்பு நிற விதைகள் உண்டாகும். விழுதுகள் 30 அடி நீளங்கூட வளரும். விதையை விட தண்டு கட்டிங் மூலம் இனப் பெருக்கம் சிறப்பாக இருக்கும். Invested $100 in Cryptocurrencies in 2017...You would now have $524,215: https://goo.gl/efW8Ef

Invested $100 in Cryptocurrencies in 2017...You would now have $524,215: https://goo.gl/efW8Ef
இது கோடையில் பூக்கும். பூ ஆண், பெண் என்ற இருவகையுண்டு. மஞ்சள் நிரத்தில் இருக்கும். பெண் பூ தனியாக இருக்கும். அவரை விதை போன்று சிவப்பு நிற விதைகள் உண்டாகும். விழுதுகள் 30 அடி நீளங்கூட வளரும். விதையை விட தண்டு கட்டிங் மூலம் இனப் பெருக்கம் சிறப்பாக இருக்கும். Invested $100 in Cryptocurrencies in 2017...You would now have $524,215: https://goo.gl/efW8Ef

Invested $100 in Cryptocurrencies in 2017...You would now have $524,215: https://goo.gl/efW8Efசீந்தில் கொடியின் மருத்துவ பயன்கள் Medicinal Uses of Tinospora Cordifoliaஇறந்தவர்களுக்கு உயிர் கொடுத்த அதிசய மூலிகை சீந்தில் கொடி - அனைத்து இடங்களிலும் எளிதில் கிடைக்க கூடியவை

எனதருமை நேயர்களே இந்த '(மூலிகை) சீந்தில் கொடி - பற்றிய தொகுப்புகள்.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News