15 பிப்ரவரி 2018

, , ,

சர்க்கரை வியாதியால் வந்த புண் விரைவில் ஆற - நாட்டு மருத்துவம்.. (சீந்தில் கொடி, மருதாணி இலை, கிரந்தி நாயகம்)

சர்க்கரை வியாதி மற்றும் சர்க்கரை வியாதியால் வந்த புண் விரைவில் குணமாக இயற்கை பாரம்பரிய மருத்துவம். sarkarai viyadhi pun viraivil kunamaga parambadiya maruthuvam, naatu maruthuvam, Natural treatment for Sugar wound, Natural cure for diabetes

சர்க்கரை வியாதிக்கு சீந்தில் கொடியை எடுத்து கஷாயமாக வைத்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் குறையும்.

சர்க்கரை வியாதியால் வந்த புண் விரைவில் ஆறுவதற்கு கண்டிப்பாக சீந்தில் கொடி கசாயம் குடித்து வரவேண்டும், மருதாணி இலை நீரை கொண்டு புண்ணை கழுவ வேண்டும், புண்ணின் மீது கிரந்தி நாயகம் செடியை  வைத்து கட்டு போட்டு வரவேண்டும். மூன்றையும்  சேர்த்து செய்தால் சர்க்கரை நோய் குறைவதுடன்  புண்ணும் விரைவில் குணமாகும்.
சர்க்கரை வியாதி மற்றும் சர்க்கரை வியாதியால் வந்த புண் விரைவில் குணமாக இயற்கை பாரம்பரிய மருத்துவம். sarkarai viyadhi pun viraivil kunamaga parambadiya maruthuvam, naatu maruthuvam, Natural treatment for Sugar wound, Natural cure for diabetes

1. சீந்தில் கொடி கசாயம் குடித்து வரவேண்டும்..


சீந்தில் கொடியை அமிர்த வள்ளி என்றும் அழைப்பார்கள்.

தேவையானவை:
  1. சீந்தில் கொடி இலை  - 1
  2. மிளகு - சிறிதளவு 
  3. சீரகம் - சிறிதளவு 
  4. சின்ன வெங்காயம் - 3

ஒரு வெத்தலை அளவு சீந்தில் கொடி இலையுடன் மிளகு, சீரம், வெங்காயம் சேர்த்து 100 மில்லி தண்ணீரில் போட்டு 50ml வரும் வரை காய்ச்சி ஆறவைத்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் குறையும், சர்க்கரை நோயால் காலில் வந்த புண் ஆறும்.

2. சர்க்கரை நோயால் வந்த புண்ணை மருதாணி இலை நீரை கொண்டு கழுவ வேண்டும்..


தேவையானவை:
  1. மருதாணி இலை - 5௦gm
  2. தண்ணீர் - 250ml

மருதாணி இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சூடு ஆறியதும் அந்த நீரை கொண்டு புண்ணை கழுவ வேண்டும்.

3. புண்ணின் மீது கிரந்தி நாயகம் செடியை  வைத்து கட்டு போட்டு வரவேண்டும்..


தேவையானவை:
  1. கிரந்தி நாயகம் செடி - 50gm
  2. சின்ன வெங்காயம் - 50gm (புண்ணின் அளவிற்கு ஏற்ப, தேவைப்பட்டால் 1௦௦gm எடுத்து கொள்ளலாம்)

இரண்டையும் சேர்த்து அரைத்து புண்ணின் மீது வைத்து இரவு படுக்க செல்லும் முன் கட்ட வேண்டும். பிறகு காலை எழுந்ததும் கட்டை அவிழ்த்து விட்டு மருதாணி காய்ச்சிய தண்ணீரால் கழுவி வந்தால் புண் விரைவில் ஆறிவிடும்.

புண் ஆறுவதற்கு கண்டிப்பாக சீந்தில் கொடி கசாயம் குடித்து வரவேண்டும், மருதாணி இலை நீரை கொண்டு புண்ணை கழுவ வேண்டும், புண்ணின் மீது கிரந்தி நாயகம் செடியை  வைத்து கட்டு போட்டு வரவேண்டும். மூன்றையும்  சேர்த்து செய்தால் சர்க்கரை நோய் குறைவதுடன்  புண்ணும் விரைவில் குணமாகும்.


sarkarai viyadhiyal vandha pun viraivil aara nattu maruthuvam

sarkarai viyadhikku seendhil kodiyai edutthu kasayamaga kaaithu kuditthu vandhaal sarkarai noi kuraiyum.

Seendhil kodiyai amirdha valli endrum alaippargal.

seendhil kodi ilai - 1
milagu - siridhalavu
seeragam - siridhalavu
chinna vengayam - 3

oru vethalai alavu seendhil kodi ilaiyudan milagu, seeram, vengayam sertthu 100 milli thanneril pottu 50 ml varum varai kaichi kuditthu vandhaal sarkarai noi kuraiyum, sarkarai noiyal kalil vandha pun aarum.

sarkarai noiyal vandha punnai kaluva vendum:

Marudhani ilai - 50gm
Thanneer - 250ml

Marudhani ilaiyai thanneeril pottu kodhikka vaitthu ara vaitthu andha neerai kondu punnai kaluva vendum.

kirandhi naayagam sedi - 50gm
chinna vengayam - 50 gm
punnin alavirkku erppa, thevaipattal 100gm edutthu kollalaam.

irandaiyum sertthu araitthu punnin meedhu vaitthu iravu padukka sellum mun katta vendum. Piragu kaalai kattai aviltthu marudhani kaichiya thanneeral kaluvi vandhaal pun viraivil aarividum.

Pun aaruvadharkku kandippaaga seendhil kodi kasayam kuditthu varavedum, punnin meedhi kirandhi nayagam vaitthu kattu pottu varavedum. irandaiyum serrthu seidhaal sarkkarai noi kuraiyum attudan punnum kunamaagum.எனதருமை நேயர்களே இந்த 'சர்க்கரை வியாதியால் வந்த புண் விரைவில் ஆற - நாட்டு மருத்துவம்.. (சீந்தில் கொடி, மருதாணி இலை, கிரந்தி நாயகம்)' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News