14 பிப்ரவரி 2018

, ,

சமையல்: மீந்து போன ரசத்தை வைத்து சாம்பார் செய்வது எப்படி?

மீந்து போன ரசத்தை குளிர்ச்சாதன பெட்டியில் வைத்து அடுத்த நாள் பயன்படுத்துவதற்கு பதில் அன்றைய தினமே இரவு உணவிற்கு மீந்த ரசத்தை வைத்து சாம்பார் தயாரித்து கொள்ளலாம். meendha rasathai vaithu sambar seivadhu eppadi? - samayal seimurai, Sambar In Leftover Rasam recipe in Tamil

மீந்து போன ரசத்தை வீணாக்காமல் சாம்பாராக மாற்ற இந்த சமையல் உதவியாக இருக்கும்.

மீந்து போன ரசத்தை குளிர்ச்சாதன பெட்டியில் வைத்து அடுத்த நாள் பயன்படுத்துவதற்கு பதில் அன்றைய தினமே இரவு உணவிற்கு மீந்த ரசத்தை வைத்து சாம்பார் தயாரித்து கொள்ளலாம். meendha rasathai vaithu sambar seivadhu eppadi? - samayal seimurai, Sambar In Leftover Rasam recipe in Tamil

செய்ய தேவையானவை:
பழைய ரசம்
கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
தனியா - 1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 1/2 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
சின்ன வெங்காயம் - தேவையான அளவு
தேங்காய் - 4 கீத்து 

செய்முறை:
கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா, வெந்தயம் மற்றும் காய்ந்த மிளகாய் இவற்றை ஒன்றாக வறுத்து அதனுடன் தேங்காய் சேர்த்து வதக்கி சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து அதை மிச்சமான ரசத்துடன் கலந்து அதனுடன் வெங்காயம் சேர்த்து அடுப்பில் கொதிக்க விடவும்.

மீந்து போன ரசத்தை குளிர்ச்சாதன பெட்டியில் வைத்து அடுத்த நாள் பயன்படுத்துவதற்கு பதில் அன்றைய தினமே இரவு உணவிற்கு மீந்த ரசத்தை வைத்து சாம்பார் தயாரித்து கொள்ளலாம்.

ரசத்தை வைத்து சாம்பார் செய்முறை விளக்க காணொளி 


Samayal: meendha rasathai vaithu sambar seivadhu eppadi?

Meendhu pona rasathai vennakkamal sambaraga maatra indha samayal udhaviyaaga irukkum.

thevaiyanavai:

Palaya rasam
kadalai paruppu - 1 table spoon
ulutham parupppu - 1 table spoon
thaniya - 1 table spoon
vendhayam - 1/2 table spoon
kaindha milagai - 3
chinna vengayam - thevayana alavu
thengai - 4 keethu

seimurai:

kadalai paruppu, ulutham parupppu, thaniya, vendhayam matrum kaindha milagai ivatrail varutthu araithu adhanudan thengai sertthu vadhakki soodu ariyadhum mixiyil araitthu adhai meechamana rasathudan kalandhu adhanudan vengayam sertthu aduppil kodikka vidavum.

Mendhu pona rasathai fridgil vaitthu aduttha naal payanbadutthuvadharkku padhil andraiya dhiname iravu unavirkku sambar thayaritthu kollalaam.எனதருமை நேயர்களே இந்த 'சமையல்: மீந்து போன ரசத்தை வைத்து சாம்பார் செய்வது எப்படி? ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News