05 பிப்ரவரி 2018

, , ,

ஒழுங்கற்ற மாதவிடாயை சரிசெய்வது எப்படி?

olungatra maadhavidai sariyaga maruthuvam, iyarkai vaithiyam, Ladies health tips in tamil, முறையற்ற மாதவிலக்கு சரியாக,

தள்ளிப்போகும் மாதவிடாயை சரியாக இயற்கை மருத்துவம்:


மாதவிலக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக வரவேண்டும் அனால் சிலருக்கு நாட்கள் தள்ளிப்போகும் அது போன்ற நேரங்களில் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை முறை மருத்துவத்தை உபயோகித்து பயனடையலாம்.
olungatra maadhavidai sariyaga maruthuvam, iyarkai vaithiyam, Ladies health tips in tamil, முறையற்ற மாதவிலக்கு சரியாக,

மருத்துவத்திற்கு தேவையானவை:

  1. மாவிலங்கம் பட்டை - 15gm அளவு (2 அல்லது 3 துண்டு)
  2. பூண்டு - 15gm அளவு (2 அல்லது 3 பள்ளு) 
  3. மிளகு - 15 எண்ணிக்கை

முறையற்ற மாதவிலக்கு மருத்துவம் - செய்முறை: 

 
மாவிலங்கம் பட்டை மூலிகை கடைகளில் கிடைக்கும் அதை வாங்கி வந்து அதனுடன் தோலுரித்த பச்சை பூண்டு மற்றும் மிளகு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும். இதை அரை நெல்லிக்காய் அளவு மாதவிடாய் வரவேண்டிய நாட்களில் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு தண்ணீர் அருந்தவும்.

இதை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.

பூண்டை பச்சையாக வைத்து அரைப்பதால் தயாரித்த மருந்தை மூன்று நாட்கள் மட்டும் குளிர்ச்சாதன பெட்டியில் வைத்து உபயோகிக்க வேண்டும் இல்லையெனில் பூஞ்சை தொற்று ஏற்பட்டுவிடும்.

ஒரு ஆறு மதத்திற்கு, மாதவிலக்கு வரவேண்டிய நேரத்தில் தொடர்ந்து இந்த சிகிச்சையை செய்துவந்தால் முறையற்ற மாதவிலக்கு தானாகவே சரியாகி விடும்.

இதை செய்து பயனடைந்த பிறகு உங்கள் நட்பு வாட்டத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் தகவல்கள் பெற எங்க இணையத்தை SUBSCRIBE செய்யவும்.

muraiyatra maadhavidaiyai sariseivadhu eppadi?


thallipogum maadhavidaiyai sariyaga iyarkai maruthuvam:

madhavilakku 28 natkalukku orumurai varavendum aanal silarukku natkal thallipogum adhu pondra nerangalil inge kodukkapatulla iyarkai murai maruthuvathai ubayogitthu payanadaiyalam.

thevaiyanavai:

mavilangam pattai - 15gm alavu (2 alladhu 3 thundu)
poondu - 15gm (2 alladhu 3 pallu)
milagu - 15 ennnikkai

mavilangam pattai mooligai kadaigalil kidaikkum adhai vangi vandhu adhanudan tholurittha pachai poondu matrum milagu sertthu mixiyil araithu edutthukolavum. idhai arai nellikkai alavu maadhavidai varavendiya naatkalil kalai elundhadhum verum vayitril sappittu thanner arundhavum. moondru naatkal thodarndhu seidhu varavum. poondai pachayaaga vaitthu araippadhal thayarittha marundhai moondru naatkal mattum kulirchadhana pettiyil vaitthu ubayogikka vendum illaiyenil poonjai thottru erpattuvidum. oru aaru madhathirkku madhavillakku varavediya nerathil thodarndhu indha sigichaiyai seidhuvandhaal muriyatra maadhavilakku thanagave sariyaagi vidum.

idhai seidhu payanadindha piragu ungal natppu vatathudan pagirndhu kollungal. melum thagavalgal pera enga inaiyathai subscribe seiyyavum.எனதருமை நேயர்களே இந்த 'ஒழுங்கற்ற மாதவிடாயை சரிசெய்வது எப்படி? ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News