05 பிப்ரவரி 2018

, , , , ,

மாதவிடாயை ஒரு நான்கு நாட்களுக்கு இயற்கையாக தள்ளிப்போடுவது எப்படி?

madhavidai thallipoda iyarkai vali, periods varamal irukka, மாதவிலக்கு, மாதவிடாய், 3 days problem, ladies special tips in tamil, postpone menstruation, How to delay your period naturally remedies, மாதவிடாய் தள்ளி போக

மாதவிடாய் வராமல் இயற்கையாக தள்ளிப்போடுவது எப்படி?


பெண்கள் எங்காவது கோவில் விழாவிற்கோ, திருமண நிகழ்ச்சிகளுக்கோ செல்ல வேண்டிய நேரங்களில் மாதவிடாய் வந்துவிட்டால் பெரும் அவதியாக இருக்கும். அந்த நேரங்களில் பீரியட்ஸ் வராமல் தள்ளிப்போட ஆங்கில மருந்துகளை உபயோகித்து அவற்றினால் ஏற்படும் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது. இயற்கை முறையில் மாதவிடாய் காலத்தை தள்ளிப்போட முடிந்தால் அவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு இயற்கை டிப்ஸ் ஒன்றை இங்கே கொடுத்துள்ளோம். இதை உபயோகித்து பயனடைந்தவர்கள் மூலம் கிடைத்த நம்பகமான தகவல் இது.
madhavidai thallipoda iyarkai vali, periods varamal irukka, மாதவிலக்கு, மாதவிடாய், 3 days problem, ladies special tips in tamil, postpone menstruation, How to delay your period naturally remedies, மாதவிடாய் தள்ளி போக

மாதவிலக்கு தள்ளிப்போக இயற்கை வழி:

மாதவிடாய் வரப்போகும் நான்கு அல்லது ஒரு வாரத்திற்கு முன்பிலிருந்தே சொல்லப்போகும் வழியை கடைபிடித்து வந்தால் மாதவிடாய் காலத்தை தள்ளிப்போடலாம்.

அதிகாலை எழுந்ததும் பல் துலக்கி விட்டு தண்ணீர் எதுவும் அருந்தாமல் ஒரு கைப்பிடி நிறைய பொட்டு கடலையை எடுத்து கொண்டு மெதுவாக ஒவ்வொன்றாக வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட வேண்டும். விக்கி கொள்வது போல தோன்றும் அனால் சாப்பிட்டு முடித்த பிறகு சிறிது தண்ணீர் அருந்தவும். இப்படி மாதவிடாய் வரும் நாள் வரை சாப்பிட்டு வரவும். இதனால் மாதவிடாயை மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு தள்ளி போட முடியுமாம்.

ஆனால், மாதவிடாய் கோளாறு, ஹார்மோன்  குறைபாடு, தைராய்ட் பிரச்சனை இருக்கும் பெண்களுக்கு இந்த வழிமுறை முழு பலனை தராது என சொல்லப்படுகிறது.

எந்த ஒரு பக்கவிளைவுகளும் இல்லாத இந்த முறையை நீங்களும் ட்ரை பண்ணிட்டு ரிசல்ட் கொடுத்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். மேலும் தகவல்கள் பெற எங்கள் இணையத்தை  SUBSCRIBE செய்துகொள்ளுங்கள்.

maadhavidaiyai oru naangu naatkalukku iyarkaiyaga thallipoduvadhu eppadi?


madhavilakku thallipoga iyarkai vali:

pengal engavadhu kovil vilavirko, thirumana nigalchigaluko sella vendiya nerangalil maadhavidai vandhuvittal perum avadhiyaaga irukkum. andha nerangalil periods thallipoda angila marundhugalai ubayogitthu ahdnaal erpadum edhirvilaivugalai sandhikka neridugiradhu.

iyarkai muraiyil maadhavidai kalathai thallipoda mudindhal avargalukku ubayogamaga irukkum enbadhai karutthil kondu oru iyarkai tips kodutthullom. idhai ubayogitthu payanadaindhavargal moolam kidaittha nambagamana thagaval idhu.

maadhavidai varapogum naangu alladhu oru varathirkku munbilirundhu sollapogum valiyai kadaipiditthu vandhal maadhavidai kalatthai thallipodalaam.

adhikalai elundhadhum pal thulakki vittu thanneer edhuvum arundhaamal oru kaipidi niraiya pottu kadalaiyai edutthu kondu medhuvaaga ovvondraaga vayil pottu nandraaga mendru sappida vendum. vikki kolvadhu pola thodrum aanal sappittu mudittha piragu siridhu thanneer arundhavum. ippadi madhavidai varum varai sappittu varavum. idhanal maadhavidaiai moondru alladhu nangu naatkalukku thalli poda mudiyumaam.

aanaal, maadhavidai kolaru, haromone kuraibadu, thyroid pirachani irukkum pengalukku indha murai mulu palanai tharadhu ena sollapadugiradhu.

neengalum try pannittu result kodutthal endha oru pakkvilaivugalum illadha indha muraiyai ungal nanbargaludan pagirndhukollungal. melum thagavalgal pera engal inaiyathai subscribe seidhukollungal. எனதருமை நேயர்களே இந்த 'மாதவிடாயை ஒரு நான்கு நாட்களுக்கு இயற்கையாக தள்ளிப்போடுவது எப்படி?' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News