02 பிப்ரவரி 2018

,

குழந்தை குறை பிரசவத்தில் பிறப்பதற்கான காரணங்களும் அறிகுறிகளும்

குறை பிரசவம் அறிகுறிகள், குறை மாத குழந்தை, ‘டி அண்ட் சி‘ (D & C), 37-வது வாரத்திற்குமுன்பு பிறந்தால், ரத்த சோகை, கருப்பை, Kurai pirasavam karanam, arigurigal


குறை பிரசவத்தில் குழந்தை பிறப்பதற்கான  காரணங்களும் அறிகுறிகளும் – (Premature Baby)


குறை பிரசவம் அறிகுறிகள், குறை மாத குழந்தை, ‘டி அண்ட் சி‘ (D & C), 37-வது வாரத்திற்குமுன்பு பிறந்தால், ரத்த சோகை, கருப்பை, Kurai pirasavam karanam, arigurigal
கருத்த‍ரித்த‍ பெண்களில் 100க்கு 10 சதவிகிதம் குறைப்பிரசவத்தில் குழந்தைகளை பிரசவிப்பதாக ஓராய்வு கூறுகிறது. இதற்கான காரணங்களையும் அறிகுறிகளையும் இங்கு காண்போம்.

‘டி அண்ட் சி‘ (D & C) 

அடிக்கடி ‘டி அண்ட் சி‘ (D & C) எனப்படும் கருப்பைத் திசுச் சுரண்டல் (Uterine Tissue Exploitation) செய்து கொள்வதால் கருப்பையின் கழுத்துப்பகுதி வலுவிழந்துவிடும். இதனால் கருப்பைத் திசு தளர்ந்து அதில் கருத்தரித்து வளரும்போது கருவை தங்கவைக்க முடியாமல் வாய்திறக்க ஆரம்பித்துவிடும். பெரும்பாலும் இந்நிலையில் கரு சிதைந்து (Abortion) விடும். அவ்வாறு நிகழாதபோது குறைப்பிரசவம் உறுதியாகும்.

குழந்தை கருவில் வளர்ந்து கொண்டிருக்கும்போது கருப்பையானது (Uterus) குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே அதாவது குழந்தையின் வளர்ச்சி (Baby Growth) முற்றுப்பெறும்முன்பே வெளியேற்றி விடுவது ஒரு காரணம். இத்தகைய தன்மையில் பிறக்கும் குழந்தைதான் குறை மாதக்குழந்தை அல்லது பிரிடெர்ம் பேபி (Preterm Baby)). கர்ப்பத்தில் உள்ள குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு அதனால் குழந்தை எடை (Low Weight) குறைவாகப் பிறந்து விடுதல் இன்னொரு காரணம். இக்குழந்தையை வளர்ச்சி குறைந்த அல்லது முதிராத குழந்தை என்பார்கள். ஆங்கிலத்தில் இதற்கு பிரிமெச்சூர் பேபி (Premature   Baby) என்று பெயர்.

37-வது வாரத்திற்குமுன்பு பிறந்தால்


பொதுவாக குழந்தையானது 37-வது வாரத்திற்குமுன்பு பிறந்தால் குறைப்பிரசவக் குழந்தையாகவும், 37 வாரத்திற்குப்பிறகு பிறந்தும் எடை குறைவாக இருந்தால் முதிராத குழந்தையாகவும் கருதப்படுகிறது. தாயின் உடல்நலம் இன்னொரு முக்கியக் காரணம். தாய் போதுமான ஊட்டச்சத்து ( Health foods) சாப்பிடாதவராக இருந்து, கர்ப்பகால பராமரிப்பு (Pregnancy Term Care) போதுமானதாக இல்லாவிட்டாலும், ரத்த சோகை (Anemia)  மற்றும் அதனால் தோன்றும் அசதியினால் பாதிக்கப்பட்டிரு ந்தாலும் பால்வினை (STDs – Sexual) நோய்களால் தாக்கப்பட்டிருந்தாலும் குறைப்பிரசவம் (Preterm baby) நிகழும்.

ரத்த சோகை


ஏறக்குறைய 15 விழுக்காடு பெண்கள் ரத்தச் சோகை (Anemia) மற்றும் அசதியால் பாதிக்கப்படுகிறார்கள். கர்ப்பிணிக்கு கடுமையான காய்ச்சல் (Fever), ரத்தச் சோகை (Anemia), பிபி (ரத்தக்கொதிப்பு – (Blood Pressure-BP), சர்க்கரை (Diabetics) வியாதி, மஞ்சள் காமாலை (Jaundice), சிறுநீரக பாதிப்புகள் (Kidney Diseases), இதயநோய்கள் (Heart Diseases) மற்றும் தொடர்ந்த சீதபேதி (Dyriea) இருந்தாலும் குறைப் பிரசவமாகும். இவ்வாறு ஏற்படும் பிரசவங்களில் 65விழுக்காடு தாயின் உடல்நலக்குறைவால் தோன்றுகின்ற பிரச்சினையாகும். தாயின்வயது இன்னொரு முக்கியகாரணம்.

கருப்பை

16வயதுக்கு உட்பட்டவராகவோ அல்லது 35வயதுக்கு மேற்பட்டவராகவோ இருக்கும் தலைச்சான் கர்ப்பிணிகளுக்கு குறைப்பிரசவம் நிகழ அதிக வாய்ப்பிருக்கிறது. அடிக்கடி கருத்தரிப்பவர்களுக்கும் குறைப்பிரசவம் நிகழும். செப்டேட்யுடரஸ் (Septate Uterus) எனப்படும் தடுக்க மைந்த கருப்பை, டைடெல்பிஸ் எனப்படும் இரட்டைக்கருப்பை, ஒற்றைக் கூம்பு கருப்பையான யுனிகார்னுயேட் யுடரஸ், கவர்க்கூம்பு கருப்பை எனப்படும் பைகார்னுயேட் யுடரஸ் ஆகியவற்றாலும் குறைப்பிரசவம் நிகழும்.

பிறவியில் வரும் பிரச்சினைகளால் வளர்ச்சியடையாத கருப்பை, கருப்பையில் பைப்ராய்டுகள் (fibroids in uterus) எனப்படும் நார்க்கட்டிகள், கருபை வளர்ச்சியடையாத நிலையில் கருத்தரித்தல், கருபை இடம் மாறுதல், குறையுள்ள விந்தணு மற்றும் முட்டையினால் கருத்தரித்தல் ஆகியவையும் குறைப்பிரசவத்தை உண்டாக்கும். குழந்தை இடம் மாறி அமைந்திருப்பதால் கருவுற்ற 5 விழுக்காடு பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்படுகிறது.

kurai piracavatthil kuzhandhai pirappadharkaana kaaranangalum arikurigalum – (Premathu re Baby)


karuttha‍rittha‍ pengalil 100kku 10 sadhavikitham kuraippiracavatthil kuzhandhaigalai piracavippadhaaga oraaivu koorugirathu. itharkaana kaaranangalaiyum arikurigalaiyum ingu kaanpom.

Adikkadi ‘di and ci‘ (D& C) enappadum karuppait ticuc surandal (Utherine Tissue Exploithadhion) seydhu kolvadhaal karuppaiyin kazhutthuppaguthi valuvizhandhuvidum. Ithanaal karuppait ticu talarndhu adhil karuttharitthu valarumpodhu karuvai thangavaikka mudiyaamal vaaithirakka aarambitthuvidum. Perumbaalum innilaiyil karu cithaindhu (Abortion) vidum. Avvaaru nigazhaadhapodhu kuraippiracavam uruthiyaagum.

Kuzhandhai karuvil valarndhu kondirukkumpodhu karuppaiyaanathu (Uterus) kurippitta kaalatthirku munpe adhaavathu kuzhandhaiyin valarcchi (Baby Growth) mutrupperum'munpe veliyetri viduvathu oru kaaranam. Itthagaiya thanmaiyil pirakkum kuzhandhaithaan kurai maadhakkuzhandhai allathu piriderm pepi (Preterm Baby)). Karppatthil ulla kuzhandhaiyin valarcchi paadhikkappattu athanaal kuzhandhai edai (Low Weight) kuraivaagap pirandhu vidudhal innoru kaaranam. Ikkuzhandhaiyai valarcchi kuraindha allathu mudhiraadha kuzhandhai enbaargal. aangilatthil itharku pirimecsoor pepi (Premathu re Baby) enru peyar.

Podhuvaaga kuzhandhaiyaanathu 37-vathu vaaratthirkumunbu pirandhaal kuraippiracavak kuzhandhaiyaagavum, 37 vaaratthirkuppiragu pirandhum edai kuraivaaga irundhaal mudhiraadha kuzhandhaiyaagavum karudhappadugirathu. Taaiin udalnalam innoru mukkiyak kaaranam. Taai podhumaana oottacchatthu (Health foods) saappidaadhavaraaga irundhu, karppagaala paraamarippu (Pregnancy Term Care) podhumaanadhaaga illaavittaalum, rattha sogai (Anemia) matrum athanaal thonrum asadhiyinaal paadhikkappatthiru ndhaalum paalvinai (STDs – sexual) noykalaal taakkappatthirundhaalum kuraippiracavam (Preterm baby) nigazhum.

erakkuraiya 15 vizhukkaadu pengal ratthac sogai (Anemia) matrum asadhiyaal paadhikkappadugiraargal. Karppinikku kadumaiyaana kaaicchal (Fever), ratthac sogai (Anemia), pipi (ratthakkothippu – (Blood Pressure-BP), sarkkarai (Diabethics) viyaadhi, Manjal kaamaalai (Jaundice), siruneeraga paadhippugal (Kidney Diseases), ithayanoykal (Heart Diseases) matrum thodarndha ceetapethi (Dyriea) irundhaalum kuraip piracavamaagum. Ivvaaru erpadum piracavangalil 65vizhukkaadu taaiin udalnalakkuraivaal thonruginra piracchinaiyaagum. Taaiinvayathu innoru mukkiyagaaranam.

16Vayathu kku udpatthavaraagavo allathu 35vayathu kku merpatthavaraagavo irukkum thalaicchaan karppinigalukku kuraippiracava m nigazha adhiga vaaippirukkirathu. Adikkadi karuttharippavargalukkum kuraippiracavam nigazhum. Cepdedyudaras (septate Uterus) enappadum thadukka maindha karuppai, daidelpis enappadum irattaikkaruppai, orraik koombu karuppaiyaana yunigaarnuyed yudaras, kavarkkoombu karu ppai enappadum paigaarnuyed yudaras aagiyavatraalum kuraippiracavam nigazhum.

Piraviyil varum piracchinaigalaal valarchiyadaiyaadha karuppai, karuppaiyil paipraaidugal (fibroids in uterus) enappadum naarkkatthigal, karupai valarchiyadaiyaadha nilaiyil karuttharitthal, karupai idam maarudhal, kuraiyulla vindhanu matrum muttaiyinaal karuttharitthal aagiyavaiyum kuraippiracavatthai undaakkum. Kuzhandhai idam maari amainthiruppadhaal karuvutra 5 vizhukkaadu pengalukku kuraippiracavam erpadugirathu.
 எனதருமை நேயர்களே இந்த 'குழந்தை குறை பிரசவத்தில் பிறப்பதற்கான காரணங்களும் அறிகுறிகளும்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News