16 பிப்ரவரி 2018

, ,

புடைவையை தொட்டிலாக கட்டி குழந்தையை உறங்க வைப்பதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள்..!

pudaivaiyai thottilaaga katti kulandhaiyai uranga vaipadhal kidaikkum nanmaigal. குழந்தைகளை சேலை கொண்டு தொட்டில் கட்டி தூங்க வைப்பது மிகவும் நல்லது. அதற்கான காரணங்களை பார்க்கலாம். Saree cradle Health Benefits in Tamil, Parenting tips in tamil, Kulandhai valarppu murai, Cotton cloth thottil, pudavai thottil

குழந்தைகளை வளர்ப்பதற்கு தற்போழுது இருப்பது போல அக்கால தாய்மார்களுக்கு உபகரணங்கள் இருக்க வில்லை, அதுவும் கிராமத்து தாய்மார்கள் சேலையை மட்டுமே தொட்டில் கட்ட உபயோகித்து வந்தனர். ஆனால் தற்பொழுது வளர்ச்சி என்ற பெயரில் அணைத்து மரபு சார் பழக்கங்களும் மாற்றப்பட்டு விட்டாகிவிட்டது.

குழந்தைகளை சேலை கொண்டு தொட்டில் கட்டி தூங்க வைப்பது மிகவும் நல்லது. அதற்கான காரணங்களை பார்க்கலாம்.
pudaivaiyai thottilaaga katti kulandhaiyai uranga vaipadhal kidaikkum nanmaigal. குழந்தைகளை சேலை கொண்டு தொட்டில் கட்டி தூங்க வைப்பது மிகவும் நல்லது. அதற்கான காரணங்களை பார்க்கலாம். Saree cradle Health Benefits in Tamil, Parenting tips in tamil, Kulandhai valarppu murai, Cotton cloth thottil

புடைவையை தொட்டிலாக கட்டி அதில் குழந்தையை உறங்க வைப்பதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள்..


1. சேலையில் தொட்டில் கட்டி தூங்க வைப்பதால் குழந்தை தனது தாயின் கருவறையில் உள்ளது போன்று உணரும்.

2. ஆழ்ந்த உறக்கம் கிடைக்க இருட்டு மிகவும் உதவியாக இருப்பது அனைவருக்கும் தெரியும் ஆகவே வெளிச்சம் கிடைக்காமல் இருட்டு போன்ற சூழ்நிலையை ஏற்படுத்த தொட்டில் உதவியாக இருக்கும். ஆழ்ந்த உறக்கம் என்பது குழந்தையின் முறையான வளர்ச்சிக்கு துணை புரியும்.

3. பூச்சி பொட்டு தாக்கிவிடும் என்ற தொல்லைகள் இருக்காது.

4 . நல்ல காற்று கிடைக்கும்.

5. சிறுநீர் கழித்தால் கீழே வடிந்துவிடும், துணியின் ஈரமும் விரைவில் காய்ந்துவிடும். Quick Dry மீது படுக்க வைப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.

6. சிறுநீர், கக்கா போனால் சேலையை துவைப்பது எளிது.

தொட்டில் கட்டி தூங்க வைப்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய குறிப்புகள்:


  • தொட்டில் கட்ட காட்டன் சேலைகளை உபயோகிப்பது சிறப்பானது. அதிலும் நியாய விலை கடைகளில் கொடுக்கப்படும் சேலை கிடைத்தால் விட்டு விடாதீர்கள்.

  • சுலபமாக இருக்கிறது என்பதற்காகவும், குழந்தையின் அழுகையை நிறுத்தலாம் என நினைத்தும் தொட்டிலை மேலும் கீழும் ஆட்டுவதற்கு ஏதுவாக ஸ்ப்ரிங் வைத்த தொட்டில் கட்டாதீர்கள். ஏனெனில் அதுபோன்று மேலும் கீழும் ஆட்டுவது குழந்தையின் மூளையை பாதிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

  • குழந்தையின் தொட்டிலை ஆட்ட வேண்டுமென்றால் இட புறம் வல புறமாக மட்டும் ஆட்டவேண்டும்.  முன்னம் பின்னும் ஆட்டுவதையும் தவிர்க்க வேண்டும்.

  • குழந்தையை தூங்க வைக்க வேண்டுமென்ற கட்டாயத்தில் தொட்டிலை அதிகமாக, வேகமாக ஆட்டி பழக்கப்படுத்தி விடாதீர்கள், பழக்கமாக்கி விட்டால் அதுவே உங்களுக்கு சிரமமாக அமைந்து விடும், ஏனெனில் தொட்டில் ஆட்டுவதை நிறுத்தி விட்டால் குழந்தை அழ ஆரம்பிக்கும், தூங்கும் வரை ஆடிக்கொண்டே இருக்குமாறு செய்துவிடும்.

pudaivaiyai thottilaaga katti kulandhaiyai uranga vaipadhal kidaikkum nanmaigal..


kulandhaigalai valarppadharkku tharppoludhu iruppadu pola akkala thaimargalukku ubagaranangal irukka villai, adhuvum kiramathu thaimargal selaiyai mattume thottil katta ubayogitthu vandhanar. aanal tharpoludhu alanithume valarchi endra peyaril maatrapattu vittagivittadhu.

kulandhaigalai selai kondu thottil katti thoonga vaippadhu migavum nalladhu. adharkkaana kaaranangalai paarkalam.

1. selayil thottil katti thonga vaippadhal kulandhai thanadhu thayin karuvaraiyil ulladhu pondru unarum.

2. aalndha urakkam kidaikka iruttu migavum udhaiyaaga irupadhu anaivarukkum theriyum agave velicham kidaikkamal iruttu pondra soolnilaiyai erpaduttha thottil udhaviyaaga irukkum. aalndha urakkam enbadhu kulandhaiyin muraiyaana valarchikku thunai puriyum.

3. poochi pottu thakkividum endra thollaigal irukkaadhu.

4. nalla kaatru kidaikkum.

5. siruneer kalithal kele vadindhuvidum thuniyin eeramum viraivil kaaindhuvidum. Quick dry meedhu padukka vaippadhu udal nalathirkku kedu vilaivikkum.

6. siruneer, kakka ponal selaiyai thuvaippadhu elidhu.


thottil katti thonga vaippavargal therindhukolla vendiya Kurippugal:

Thottil katta cotton selaigalai ubayogippadhu nalladhu. niyaya vilai kadaigalil kodukkum selai kidaitthal vittu vidaatheergal.

sulabamaaga irukkiradhu enbadharkaagavum, kulandhaiyin alugaiyai nirutthalaam ena ninaithu thottilai melum keelum attauvadharkku edhuvaaga spring vaitha thottil kattadheergal. enenil adhupondru melum keelum attuvadhu kulandhaiyin moolaiyai badhippadhaga araichigal therivikkindrana.

kulandhaiyin thottilai atta vendumendraal ida puram vala puramaaga mattum aattungam. munnm pinnum aattuvadhaiyum thavirkka vendum. mudindha varai kulandhaiyai thoonga vaikka thottilai aatti palakkappadutthi vidhaatheergal, palakkamakki vittal adhuve ungalukku siramamaaga amaindhu vidum, enenil thottil attuvadhai nirutthi vittal kulandhai ala arambikkum, thoongum varai aatikonde irukkumaaru seidhuvidum.எனதருமை நேயர்களே இந்த 'புடைவையை தொட்டிலாக கட்டி குழந்தையை உறங்க வைப்பதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள்..! ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News