19 பிப்ரவரி 2018

, , , ,

குழந்தைகளின் சளியை கட்டுப்படுத்த கற்பூரவல்லி இலை கஷாயம்

2 அல்லது 3 நாட்களுக்கு கற்பூரவல்லி இலை நீரையே கொடுத்து வாருங்கள். குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும். குழந்தைகளின் சளியை கட்டுப்படுத்த கற்பூரவல்லி இலை கஷாயம், kulandhai sali thollai kunamaga karpoora valli (omavalli) ilai neer eppadi thayar seivadhu, natural treatment for cold attack

குழந்தைகளின் சளியை கட்டுப்படுத்த:

குழந்தைக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள்.
2 அல்லது 3 நாட்களுக்கு  கற்பூரவல்லி இலை நீரையே கொடுத்து வாருங்கள். குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும். குழந்தைகளின் சளியை கட்டுப்படுத்த கற்பூரவல்லி இலை கஷாயம், kulandhai sali thollai kunamaga karpoora valli (omavalli) ilai neer eppadi thayar seivadhu, natural treatment for cold attack

இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும்.

அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள். குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்.எனதருமை நேயர்களே இந்த 'குழந்தைகளின் சளியை கட்டுப்படுத்த கற்பூரவல்லி இலை கஷாயம் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News