19 பிப்ரவரி 2018

,

(சமையல்) கற்பூரவள்ளி சட்னி - Karpooravalli chutney recipe in Tamil

கற்பூரவள்ளி சட்னி - Karpooravalli chutney recipe in Tamil | Ajwain leaves chutney Recipe

கற்பூரவள்ளி சட்னி - Karpooravalli chutney recipe in Tamil | Ajwain leaves chutney Recipe

கற்பூரவள்ளி சட்னி - Karpooravalli chutney recipe in Tamil | Ajwain leaves chutney Recipe

செய்ய தேவையானவை:
 1. கற்பூர வள்ளி இலை  
 2. கறிவேப்பிலை
 3. கொத்தமல்லி
 4. புதினா
 5. உளுந்தம்பருப்பு
 6. தேங்காய்
 7. கடுகு
 8. சீரகம்
 9. மிளகு
 10. புளி  
 11. பச்சை மிளகாய்
 12. எண்ணெய்
 13. உப்பு

கற்பூரவள்ளி இலை மார்பக புற்று நோயை கூட தடுப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கிறது, எனவே முடிந்த வரை பெண்கள் உணவுகளில் இதை சேர்த்து கொள்ளுங்க.

Also Read: குழந்தைகளின் சளியை கட்டுப்படுத்த கற்பூரவல்லி இலை கஷாயம்

செய்முறை: 
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு போட்டு சிறிது வருத்ததும் அதனுடன் மிளகு, சீரகம், தேங்காய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். புளி, புதினா, கருவேப்பிலை, கொத்தமல்லி, கற்பூரவல்லி சேர்த்து வதக்கிய பிறகு அதை மிக்ஸியில் போட்டு அரைத்தால் கற்பூரவல்லி இலை சட்னி ரெடி.

Read this in Tanglish: Karpooravalli Chutney Recipe in Tamil - Oma Valli Chutney Samayalஎனதருமை நேயர்களே இந்த '(சமையல்) கற்பூரவள்ளி சட்னி - Karpooravalli chutney recipe in Tamil ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News