04 பிப்ரவரி 2018

, ,

தென்னை மரத்தை தாக்கும் காண்டாமிருக வண்டு-ஐ கட்டுப்படுத்தும் இயற்க்கை வழிமுறை

தென்னை தோப்பில் காண்டாமிருக வண்டு தடுக்க வழி, ஆமணக்கு புண்ணாக்கு கரைசல், iyarkai vivasayam, Vivasayam, Agriculture tips tamil,


தென்னை மரத்தை அதிகமாக தாக்கும் காண்டாமிருக வண்டு தடுக்க வழி:

ஆமணக்கு புண்ணாக்கு கரைசல் (விளக்கெண்ணெய் புண்ணாக்கு):


தென்னை தோப்பில் காண்டாமிருக வண்டு தடுக்க வழி, ஆமணக்கு புண்ணாக்கு கரைசல், iyarkai vivasayam, Vivasayam, Agriculture tips tamil,
ஒரு மண் பானையில் 1 கிலோ ஆமணக்கு புண்ணாக்கை போட்டு முக்கால் பாகம் தண்ணீரால் நிரப்பி அதை தென்னை தோப்பில் வைத்து விடவேண்டும். இரண்டு மூன்று நாட்களில் அதில் ஒரு நொடி ஏற்பட்டு வாடை வீசும் அந்த வாடையினால் கவரப்பட்டு காண்டாமிருக வண்டுகள் கொத்து கொத்தாக பனையினுள் விழுந்து இறந்துவிடும்.

thennai marathai thakkum Kandamiruga vandu thadukka vali:


Amanakku punnakku karaisal (vilakennai punnakku)

oru man panaiyil 1 kilo amanakku punnakkai pottu mukkal pagam thanneeral nirappi adhai thennai thoppil vaitthu vidavendum. irandu moondru naatkalil adhil oru nodi erpatti vaadai veesum andha vadaiyinaal kavarapattu kaandmiruga vandugal kotthu kothaga panaiyinul vilundhu irandhuvidum.
Advertisement
Listen Tamil FM:


Loading...

எனதருமை நேயர்களே இந்த 'தென்னை மரத்தை தாக்கும் காண்டாமிருக வண்டு-ஐ கட்டுப்படுத்தும் இயற்க்கை வழிமுறை' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90