04 பிப்ரவரி 2018

, ,

கால் பாதங்களை பராமரிக்க டிப்ஸ் !

kaal padhangalai paramarikka tips in tamil, Foot care tips, beauty tips in tamil, கால் பாதங்களை பராமரிக்க டிப்ஸ். அழகு குறிப்புகள், கால் பாதம் வெடிப்பு

kaal padhangalai paramarikka tips in tamil, Foot care tips, beauty tips in tamil, கால் பாதங்களை பராமரிக்க டிப்ஸ். அழகு குறிப்புகள், கால் பாதம் வெடிப்பு
பாதங்களை சுத்தமாக வைத்திருந்தால் அப்பெண் எல்லா வேலைகளையும் சுத்தமாக முறையாக செய்யவல்லவராக இருப்பார் என்னும் கருத்து பழங்காலத்தில்  இருந்துள்ளது. உடல் எடை முழுவதையும் தாங்கும் கால்களில் பாதிப்பு ஏற்பட்டால் நடை தள்ளாடிவிடும். எனவே பாதங்களை அக்கறையாக பராமரிப்பது அவசியம்.

  • வெளியில் சென்று வீட்டிற்குள் வருவதற்கு முன் கால்களை நன்கு கழுவிவிட்டு வரவேண்டும். இது சுகாதாரமான பழக்கம்மட்டுமல்ல, உடல்சூட்டையும் கட்டுப்படுத்தும் பழக்கமாகும். நம் பாதங்கள் மற்றும் உள்ளங்கைகள் உடலின் வெப்பத்தை  கட்டுபடுத்தும் தன்மை கொண்டவை. இதனால் பாதங்களை குளிர்ந்த நீரால் கழுவும் போது வெயிலில் அலைந்து விட்டு வருவதால் ஏற்படும் சூடு தணிகிறது. 
  • தினமும் இரவு படுக்கும் முன் கால்களை நன்கு கழுவி துடைத்துக்கொண்டு படுக்க வேண்டும். தினமும் இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் காலில் வெடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாது.
  • குதிகால் பகுதிகளில் கடினமாகியிருக்கும் தோல்(டெட் செல்) பகுதியை பியூமிஸ் கற்கள் கொண்டு தேய்த்து அகற்ற வேண்டும்.
  • அவ்வப்போது, நகங்களை வெட்டி விட வேண்டும்.
  • கால்களுக்கு இதமான செருப்புகளை அணிய வேண்டும்,
  • குதிகால் உயர்ந்த செருப்புகளை அத்தியாவசியமான நேரங்களில் மட்டுமே அணிய வேண்டும். மற்ற நேரங்களில் தவிர்க்கவும்.
  • 60 வயதுக்கு மேலானவர்களின் தோல் மிகவும் மெல்லியதாகிவிடும். எலும்புகளும் பலவீன மடைந்திருக்கும். எனவே அவர்கள் இதமான எடை குறைந்த செருப்பை தேர்வுசெய்வது அவசியம்.
  • குளிர் காலங்களில் வெறும் கால்களால் கிரானைட், மார்பிள் தரைகளில் நடப்பதை தவிர்க்க வேண்டும்.
  • சிலரது உடல் தொட்டால் ஜுரம் அடிப்பது போல சுடும். இவர்கள் இரவு படுக்கும் முன் உள்ளங்கால்களில் நல்லெண்ணெய் தடவிபடுத்தால் உடல்சூடு, கண்களில் எரிச்சல் குறையும்.

kaal padhangalai paramarikka tips in tamil | Foot care tips


Beauty tips in tamil, கால் பாதங்களை பராமரிக்க டிப்ஸ். அழகு குறிப்புகள், கால் பாதம் வெடிப்பு

Paathangalai sutthamaaga vaittirundhaal appen ellaa velaigalaiyum sutthamaaga muraiyaaga seyyavallavaraaga iruppaar ennum karutthu pazhangaalatthil irundhullathu. Udal edai muzhuvadhaiyum taangum kaalkalil paadhippu erpattaal nadai tallaadividum. Enave paathangalai akkaraiyaaga paraamarippathu avasiyam.

Veliyil cenru veettirkul varuvadharku mun kaalkalai nangu kazhuvivittu varavendum. idhu cugaadhaaramaana pazhakkam'mattumalla, udalsoottaiyum katthuppadutthum pazhakkamaagum. Nam paathangal matrum ullangaigal udalin veppatthai kattupadutthum thanmai kondavai. Ithanaal paathangalai kulirndha neeraal kazhuvum podhu veyilil alaindhu vittu varuvadhaal erpadum soodu thanikirathu.

dhinamum iravu padukkum mun kaalkalai nangu kazhuvi thudaitthukkondu padukka vendum. dhinamum ivvaaru thodarndhu seydhu vandhaal kaalil vedippu ponra paadhippugal erpadaathu.

Kutigaal paguthigalil kadinamaagiyirukkum thol(ded sel) paguthiyai piyoomis kargal kondu theytthu agatra vendum.

Avvappodhu, nagangalai vetti vida vendum.

Kaalkalukku ithamaana seruppugalai aniya vendum,

kutigaal uyarndha seruppugalai atthiyaavasiyamaana nerangalil mattume aniya vendum. Matra nerangalil thavirkkavum.

60 Vayathu kku melaanavargalin thol migavum melliyadhaagividum. Elumbugalum palaveena madainthirukkum. Enave avargal ithamaana edai kuraindha seruppai thervuseyvathu avasiyam.

Kulir kaalangalil verum kaalkalaal kiraanaid, maarpil tharaigalil nadappadhai thavirkka vendum.

silarathu udal tottaal juram adippathu pola cudum. Ivargal iravu padukkum mun ullangaalkalil nallennai thadavipadutthaal udalsoodu, kangalil ericchal kuraiyum.எனதருமை நேயர்களே இந்த 'கால் பாதங்களை பராமரிக்க டிப்ஸ் ! ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News