14 பிப்ரவரி 2018

, , ,

பிறந்த தின கொண்டாட்டம் இப்படியும் இருக்கலாமே??

சாக்லேட், ஐஸ்கிரீம், சிப்ஸ், போன்றவைகள் தவிர்க்கப்பட்டு மாதிரி பிறந்ததினம் சென்னை OMR படூர் கிராமத்தில் நடைபெற்றது. விழாவில் விளக்கு ஏற்றி, பால்கோவா வெட்டி, தேன், பழச்சாறு, பாதம், முத்திரி, திராட்சை, காய்கறி, பழங்கள், இயற்கை உணவு, கடலைமிட்டை, எலுருண்டை, முறுக்கு ஆகியவை பரிமாறப்பட்டது. iyarkai pirandha naal kondattam, tamil birthday party

பிறந்த தின கொண்டாட்டம் இப்படி தான் இருக்கவேண்டும் என்று இலக்கணம் வகுத்து அதில் வியாபாரம் லாபம் தேடும் கார்பொரேட் " Birthday Parties " பழக்கத்தை உடைத்து நம் பாரம்பரிய வழியில் மன மகிழ்ச்சியுடன் கூடி கொண்டாட்டம் மாதிரி பிறந்ததினம் சென்னை OMR படூர் கிராமத்தில் நடைபெற்றது
சாக்லேட், ஐஸ்கிரீம், சிப்ஸ், போன்றவைகள் தவிர்க்கப்பட்டு மாதிரி பிறந்ததினம் சென்னை OMR படூர் கிராமத்தில் நடைபெற்றது. விழாவில் விளக்கு ஏற்றி, பால்கோவா வெட்டி, தேன், பழச்சாறு, பாதம், முத்திரி, திராட்சை, காய்கறி, பழங்கள், இயற்கை உணவு, கடலைமிட்டை, எலுருண்டை, முறுக்கு ஆகியவை பரிமாறப்பட்டது. iyarkai pirandha naal kondattam, tamil birthday party
இதில் 100 கும் மேற்பட்ட குழந்தைகள் , 300கும் மேற்பட்ட படூர் கிராமத்தினர் , மாற்றத்தை நோக்கி தன்னார்வலர்கள், மற்றும் சமூக சேவகர்கள் கலந்து கொண்டனர்.

இதை பற்றி மாற்றத்தை நோக்கி நிறுவனத்தலைவர் KAS சுதாகர் கூறியதாவது, " ஒரு தேசிய இனம் அறிவியல் மற்றும் வாழ்வாதார முன்னேற்றம் அடைய அந்த இனத்தின் பாரம்பரியம் மிகவும் முக்கியம்

இந்த புரிதல் அடுத்த தலைமுறைக்கு உரக்க சொல்லவே இந்த மாதிரி பிறந்ததினம் " .

படூர் மாற்றத்தை நோக்கி உறுப்பினர்கள்," நாம் உருவாக்கும் சிறந்த சமுதாயத்தை அடுத்ததலைமுறையிடம் ஒப்படைக்கும்போது, அதை முன்னெடுத்து செல்ல தகுதி

வாய்ந்த அடுத்த தலைமுறையை எங்கள் கிராமத்தில் உருவாக்க பல திட்டங்கள் செயல் படுத்தவுள்ளோம்" என்றும் குறிப்பிட்டனர்

விழாவில் விளக்கு ஏற்றி, பால்கோவா வெட்டி, தேன், பழச்சாறு, பாதம், முத்திரி, திராட்சை, காய்கறி, பழங்கள், இயற்கை உணவு, கடலைமிட்டை, எலுருண்டை, முறுக்கு ஆகியவை பரிமாறப்பட்டது

சாக்லேட், ஐஸ்கிரீம், சிப்ஸ், போன்றவைகள் தவிர்க்கப்பட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
News Video:
Birthday party got a grammar defined by global market as cake, candles, balloon, gifts, dine and drink are the key items that create a successful party. An NGO from Padur village in OMR, Chennai broke the barriers and celebrated a Cultural Birthday party for more than 100 kids form Padur village in Chennai OMR and 300 + Volunteers and social activist participated in the event

MaNo Trust Founder chairman KAS Sudhakar reported to press that,” we want to cascade a strong social message to our next generation, that Culture and heritage are the key pillars for growth and development of a human race. We want to say that loud through this model celebration”.

MaNo Trust volunteers expressed that, “We are going to handover the reformed society to our next generation and we should build a deserving healthy next generation to receive the transformation, we are building such a responsible next generation in our village”

The celebration avoided cake, chocolates,ice creams, chips and other junk unhealthy foods and offered organic lunch, peanut candy, palm candy, Badam, Pista, cashew, raisins , fruit salad , vegetable salad for the children and the participants an awareness campaign was led by social activist participated in the program . The trust wishes to set this as a model and benchmark for the revolutionary healthy birthday celebration.


Credits இளையதலைமுறைஎனதருமை நேயர்களே இந்த 'பிறந்த தின கொண்டாட்டம் இப்படியும் இருக்கலாமே??' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News