15 பிப்ரவரி 2018

, , ,

இந்த ஒரு பொருள் இருந்தால் போதும் ஷாம்பு, பாத்திரம் கழுவ, துணி துவைக்க, ஷேவிங் செய்ய கிரீமை நாமே தயாரிக்கலாம்!

எப்படி வீட்டிலேயே இயற்க்கை ஷாம்பு, பாத்திரம் கழுவ, துணி துவைக்க, ஷேவிங் செய்ய கிரீம் தயாரிப்பது தெரியுமா? indha oru porul irundhaal podhum shampoo, paathiram kaluva, thuni thuvaikka, shaving panna cream neengale thayar seidhukollalaam! - tharcharbu valkkai, Natural things in tamil, Iyarkai porutkal, namakku naame Poruladharam, iyarkai shampoo, shaving cream, cloth washing liquid

If you have this stuff, you can prepare the shampoo, wash the dish, rinse the cloth and shave your hair! How do you know to make natural homemade shampoos, dish-washing, clothes washing liquid, Shaving Cream? - Natural Cleaning products Homemade
கண்ட கண்ட கெமிக்கல் கலந்து விற்பனைக்கு வரும் சோப்பு, ஷாம்பு, ஷேவிங் கிரீம், துணி துவைக்கும் சோப்பு போன்றவைகளை உபயோகிப்பதால் நம்மை அறியாமலே பிற்காலத்தில் பலவித நோய்கள் வருகிறது என்பதை உங்களை போல விவரம் தெரிந்தவர்கள் மறுக்கமாட்டார்கள்.

நீ சொல்றதெல்லாம் சரிதான் ஆனால்,  நம்மால் என்ன செய்ய முடியும். இதை விட்டா வேற வழி தெரியலயே என உங்க மனதுக்குள் சொல்வது எனக்கு கேட்கிறது.. அதற்காகவே இந்த பதிவு..
எப்படி வீட்டிலேயே இயற்க்கை ஷாம்பு, பாத்திரம் கழுவ, துணி துவைக்க, ஷேவிங் செய்ய கிரீம் தயாரிப்பது தெரியுமா? indha oru porul irundhaal podhum shampoo, paathiram kaluva, thuni thuvaikka, shaving panna cream neengale thayar seidhukollalaam! - tharcharbu valkkai, Natural things in tamil, Iyarkai porutkal, namakku naame Poruladharam, iyarkai shampoo, shaving cream, cloth washing liquid
இந்த ஒரு பொருள் இருந்தால் போதும் ஷாம்பு, பாத்திரம் கழுவ, துணி துவைக்க, ஷேவிங் செய்ய கிரீமை நீங்களே தயார் செய்துகொள்ளலாம்!

எப்படி வீட்டிலேயே இயற்க்கை ஷாம்பு, பாத்திரம் கழுவ, துணி துவைக்க, ஷேவிங் செய்ய கிரீம் தயாரிப்பது தெரியுமா?

தற்சார்பு வாழ்க்கை


நம்மை சீரழித்துக் கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வரும் பொருட்களையும், இயற்கையாக ஆயுர்வேதி முறையில் தரித்த பொருள் என விளம்பரம் செய்து கண்ட கண்ட கெமிக்கல் கழிவுகளை சேர்த்து உண்மைகளை மறைத்து ஏமாற்றி நமது தலையில் கட்டும் நிறுவனங்களின் பொருட்களை முடிந்தவரை தவிர்த்து தற்சார்பு வாழ்க்கை எனும் நமக்கு தேவையான பொருளை நாமே தயாரித்து கொண்டு வாழ்வதால் நமக்கும் நமது சந்ததிகளுக்கும் வரப்போகும் தோல் வியாதி, கான்செர், BP, இதய நோய், கிட்னி செயல்பாடு குறைவு போன்ற பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

பூந்தி கொட்டை ( சோப்பு கொட்டை)


இதை "சோப்பு நட்(SOAP  NUT )" என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.

சரி இப்போ விஷயத்துக்கு வருவோம்.. ஷாம்பு, சலவை சோப்பு, முக சவரம் செய்ய கிரீம், பாத்திரம் கழுவ லிக்விட்  போன்றவைகளை தயாரிக்க..

  • மூலிகை கடையில் கிடைக்கும் "பூந்தி கொட்டை" வாங்கி வந்து அதை ஊற வைத்து பயன் படுத்தலாம். அதிகமாக நுரை வரவேண்டுமென்றால் பூந்தி கொட்டைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து நீர் சுண்டியதும் அதை எடுத்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து பயன்படுத்தலாம்.

  • பாத்திரம் அல்லது, வாஷ் பேசின், கிட்சன் சிங்க் கழுவ வேண்டுமென்றால் அதனுடன் வினிகர் கலந்து உபயோகிக்கலாம்.

  • ஷாம்பு போன்று உபயோகிக்க விடுமென்றால் பூந்தி கொட்டை நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி முட்டை அடிப்பது போல அடித்தால்  கிரீம் போன்று வரும். அதை ஒரு புட்டியில் அடைத்து வைத்துக்கொண்டு உபயோகிக்கலாம்.

சீகைக்காய் அரைக்கும் போதும் சிலர் பூந்தி கொட்டையை சேர்த்து அரைப்பது உண்டு.

மேற் சொன்னவைகளை எப்படி தயார் செய்வது என தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும். ( ஆங்கிலம் கலந்த விடியோவை தந்தமைக்கு என்னை மன்னிக்கவும்.. )

Soap Nuts / Indian washing nuts: how to make natural liquid soap at home in minutes - How to use Soap Nuts - Natural Laundry Care, Cleaner, Shampoo, Shaving Cream - Reetha Nut Uses 
indha oru porul irundhaal podhum shampoo, paathiram kaluva, thuni thuvaikka, shaving panna cream neengale thayar seidhukollalaam!

Eppadi veetileye iyarkkai shampoo, paathiram kaluva, thuni thuvaikka, shaving panna cream thayarippadhu Theriyuma?


kanda kanda chemical kalandhu virpanaikku varum soppu, shampoo, shaving cream, thuni thuvaikkum sopu pondravaigalai ubayogippadhal nammai ariyamale pirkalathil palavidha noigal varugiradhu enbadhai ungalai pola vivaram therindhavargal marukkamaattargal. Nee solradhellaam saridhaan annal, adharkku naanga enna pandradhu. idhai vitta vera vazhi theriyalaye ena unga manadhukkul solvadhu enakku ketkiradhu..

tharcharbu valkkai

nammai seerazhitthuk kondirukkum pannattu niruvanangalal thayarikkapattu sandhaikku varum porutkalaiyum, iyarkaiyaaga ayrvedic muraiyil tharittha porul ena vilambaram seidhu kanda kanda chemical kalivugalai sertthu unmaigalai maraitthu emaatrum niruvanangalin porutkalai mudindhavarai thavirtthu tharcharbu valkkai enum namakku thevaiyaana porulai naame thayaritthu kondu valvadhaal namakkum namadhu sandhadhigalukkum varappogum thol viyadhi, cancer, BP, idhaya noi, kidney seyalbadhu kuraivu pondra palveru  noigalil irundhu nammai paadhukatthukkolla mudiyum.

Sari ippo visayathukku varuvom..

Shampoo, salavi soppu, muga savaram seiyya cream, pathiram kaluva liquid pondravaigalai thayarikka mooligai kadaiyil kidaikkum boondhi kottai vangi vadhu adhai oora vaithu payan badutthalaam.

adhigamaga nurai varavendumendraal boondhi kottaigalai neeril pottu kodikka vaitthu neer sundiyadhum adhai edutthu oru bottle il ootri vaithu payanbadutthalam.

paathiram alladhu, wash basin, kitchen sink kaluva vendumendraal adhanudan vinegar kalandhu ubayogikkalaam.

shampoo pondru ubayogikka vedumendraal boondhi kottai neerai iru pathirathil pottu muttai adippadhu polla aditthal cream pondru varaum adhai oru puttiyil adaitthu vaithukondu ubayogikkalaam.

segaikaai araikkum podhum silar Boondhi kottaiyai sertthu araippadhum undu.

idhai "soap nut" endru aangiralthil alaippargal. mer sonnavaigalai eppadi thayaar seivadhu ena therindhukolla keele kodukkapattulla videovai paarthu therindhu kollavum. ( Angilam kalandha videovai thandhadharkku ennai mannikkavum )
 
Soap Nuts / Indian washing nuts: how to make natural liquid soap at home in minutes - How to use Soap Nuts - Natural Laundry Care, Cleaner, Shampoo, Shaving Cream - Reetha Nut Uses- Natural Home cleaning productsஎனதருமை நேயர்களே இந்த 'இந்த ஒரு பொருள் இருந்தால் போதும் ஷாம்பு, பாத்திரம் கழுவ, துணி துவைக்க, ஷேவிங் செய்ய கிரீமை நாமே தயாரிக்கலாம்!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News