23 பிப்ரவரி 2018

, ,

இதை தேய்த்தால் இளநரை முடி விரைவில் கருப்பாக மாறும்..!

இதை தினமும் தடவி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும், இளநரை முடி விரைவில் கருப்பாக மாறும், முடிக்கும் நல்ல ஆரோக்கியம். ilanarai pokka mooligai thailam. mudi karuppaga maara tripala thailam

35 வயதுக்கு மேல் நரை முடி வந்தால் அது இயற்க்கை அனால் சிலருக்கு சிறு வயதிலேயே நரை முடி எட்டி பார்க்க ஆரம்பித்துவிடுகிறது அதற்க்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.
இதை தினமும் தடவி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும், இளநரை முடி விரைவில் கருப்பாக மாறும், முடிக்கும் நல்ல ஆரோக்கியம். ilanarai pokka mooligai thailam. mudi karuppaga maara tripala thailam
இருப்பினும் இப்படி வந்துள்ள நரையை போக்க இயற்க்கை மூலிகை எண்ணெய் தயார் செய்து வைத்துக்கொண்டால் நாமே இளநரையை போக்கலாம்.

தேவையானவை:

  1. த்ரிபாலா 50 gm
  2. நீலிபிரிங்காதி ஆயில் 200ml ( மூலிகை கடைகளில் கிடைக்கும்) 
  3. தேங்காய் எண்ணெய் 300ml

அடுப்பில் ஒரு கிண்ணியை வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதனுடன், நீலிபிரிங்காதி தைலம் மற்றும் திரிபலா பொடியை கலந்து காய்ச்ச வேண்டும் நுரைத்து பொங்கி வந்ததும் அதை இறக்கி சூடு ஆறியதும் ஒரு புட்டியில் எடுத்து வைத்துக்கொண்டு தினமும் நரை முடியில் தடவி வர இள நரை கருப்பாக மாறும்.

நரைமுடி தைலம் செய்முறை வீடியோ :தினமும் தடவி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும், முடிக்கும் நல்ல ஆரோக்கியம்.

idhai theithal Ilanarai mudi karuppaaga maarum

triphala 50gm
neelibringathi oil 200ml ( mooligai kadaigalil kidaikkum)
thengai ennai 300 ml

aduppil oru kinniyai vaitthu adhil thengai ennai ootri adhanudan, neelibringathi thailam mattrum thiripala podiyai kalandhu kaicha vendum niraithu pongi vandhadhu adhai irakki soodu ariyadhum oru puttiyil vaithukondu thinamum narai mudiyil thadavi vara ila narai karuppaaga maarum.
thinamum thadavi vandhaal viravil palan kidakkum, mudikkum nalla arokkiyam. எனதருமை நேயர்களே இந்த 'இதை தேய்த்தால் இளநரை முடி விரைவில் கருப்பாக மாறும்..!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News