13 பிப்ரவரி 2018

, , ,

உங்களுடைய ஆதார் எண் தவறாக எங்காவது பயன்படுத்தப்படுகிறதா, தெரிந்து கொள்ளுங்கள்..!!

உங்களுடைய ஆதார் எண் உங்களுடைய அனுமதியில்லாமல் தவறாக எங்காவது பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்டுபிடித்துவிட முடியும். , Ungal aadhar card engellaam thavaraga payanpaduttha padugiradhu, ena therindhukollungal | Afraid of Aadhaar Misuse? Here's a Guide to Track Aadhaar card Usage History. Steps to Find aadhaar card misuse

உங்களுடைய ஆதார் கார்டு எங்கெல்லாம் பயன்படுத்தப் பட்டுள்ளது என்ற தகவலை பெற , Ungal aadhar card engellaam thavaraga payanpaduttha padugiradhu, ena therindhukollungal | Afraid of Aadhaar Misuse? Here's a Guide to Track Aadhaar card Usage History. Steps to Find aadhaar card misuse
உங்களுடைய ஆதார் கார்டு எங்கெல்லாம் பயன்படுத்தப் பட்டுள்ளது என்ற தகவலை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள  முகவரிக்கு சென்று உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை பதிவு செய்த பிறகு உங்கள் கைபேசிக்கு ஒரு OTP வரும்.

Aadhaar Authentication History - Resident UIDAI Link

https://resident.uidai.gov.in/notification-aadhaar

Guide to Track Aadhaar card Usage History. Steps to Find aadhaar card misuse

பிறகு என்னென்ன தகவல்கள் வேண்டும், எந்த காலத்திற்குள் வேண்டும் மற்றும் எத்தனை தகவல்கள்(அதிக பட்சம் 50 தகவல்கள் பெற இயலும்) வேண்டும் என்பதை பதிவு செய்து உங்கள் கைபேசிக்கு வந்த OTP எண்னை பதிவு செய்யுங்கள்.
Guide to Track Aadhaar card Usage History. Steps to Find aadhaar card misuse


இந்த சேவையின் மூலம் உங்களுடைய ஆதார் எண் உங்களுடைய அனுமதியில்லாமல் தவறாக எங்காவது பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்டுபிடித்துவிட முடியும்.  மேலும் எங்கெல்லாம் ஆதார் எண்னை சமீபத்தில் இணைத்துள்ளீர்கள் என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.

Aadhaar Misuse Verification Steps & Details in Video:

Ungal aadhar card engellaam thavaraga payanpaduttha padugiradhu, ena therindhukollungal | Afraid of Aadhaar Misuse? Here's a Guide to Track Aadhaar card Usage History!

ungaludaiya aadhaar card engellaam payan paduttha pattulladhu endra thagavalai pera kele ulla mugavarikku sendru ungal 12 ilakka aadhaar ennai padhivu seidha piragu ungal kaipesikku oru OTP varum. piragu ennenna thagavalgal vendum, endha kalathirkkul vendum matrum ethanai thagavalgal vendum enbadhai padhivu seidhu ungal kaipesikku vandha OTP ennai padhivu seiyungal.எனதருமை நேயர்களே இந்த 'உங்களுடைய ஆதார் எண் தவறாக எங்காவது பயன்படுத்தப்படுகிறதா, தெரிந்து கொள்ளுங்கள்..!!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News