10 ஜனவரி 2018

,

இது தெரிந்தால் இனிமேல் வெள்ளை சர்க்கரையே சாப்பிடமாட்டீங்க ..!

சர்க்கரை எப்படி செய்கிறார்கள் தெரியுமா? vellai sarkkarai thayarikkum murai, sugar manufacturing process | chemicals involved in sugar production

வெள்ளை சர்க்கரை தயாரிக்கும் முறை | சீனி சக்கரை எப்படி செய்கிறார்கள் தெரியுமா?


சர்க்கரை எப்படி செய்கிறார்கள் தெரியுமா? vellai sarkkarai thayarikkum murai, sugar manufacturing process | chemicals involved in sugar production

வெள்ளை சர்க்கரை ஒரு விஷம்

சர்க்கரை நோயாளிகள் அதிகரிக்க அஸ்கா சர்க்கரை, சீனி என சொல்லப்படும் வெள்ளை சர்க்கரையை காரணம். வெள்ளை சர்க்கரை ஒரு விஷம்.

அந்த வெள்ளை சர்க்கரையை என்னென்ன வேதிப்பொருள் சேர்த்து செய்கிறார்கள் என பார்ப்போம்.

கரும்பு ஆலைகளில் வெள்ளை சர்க்கரை தயாரிக்கப்படும் வேதி முறைகள்

  1. கரும்பு சாறை பிழிந்து அதில் பாக்டீரியாவை கட்டுப்படுத்த அதனுடன் பிளீச்சிங் மற்றும் கிளோரின் பவுடர் சேர்க்கப்படுகிறது.

  2. 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் அழுக்குகளை நீக்குவதற்காக இதனுடன் 1 லிட்டர் கரும்பு சாருக்கு 200ml என்ற விகிதத்தில் பாஸ்போரிக் அமிலம் சேர்க்கப்படுகிறது.

  3. பிறகு 101 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சுண்ணாம்பு சேர்த்து கொதிக்க வைக்க படுகிறது இதனால் கரும்பு சாறு தன்னிடம் இருக்கும் அனைத்து சத்துக்களையும் இழந்து வெறும் சுண்ணாம்பு மட்டுமே இருக்கும். 

  4. அதில் பாலி எலெக்ட்ரோலைட் என்ற வேதிப்பொருள் சேர்த்து தெளியவைக்கப்பட்டு நீர்த்த நிலையில் வைக்கப்படுகிறது. 

  5. இப்படி பெறப்பட்ட கரும்பு சாறு கரைசலை எலும்பு தூள் கொண்டு வடிகட்டுகிறார்கள். எலும்பு எதிலிருந்து கிடைக்கிறது தெரியுமா? மாட்டு எலும்புகள், மனித எலும்பு போன்றவைகளே அந்த எலும்பு தூள்களாக பயன்படுத்த படுவதாக சொல்லப்படுகிறது.

  6. மேலும் அந்த கரைசலுடன் காஸ்டிக் சோடா மற்றும் வாஷிங் சோடா கொட்டி வெண்மையாக்கப்படுகிறது. 

  7. இறுதியாக இதனுடன் ஸலஃர் டைஆக்ஸைட் மற்றும் சோடியம் ஹைட்ரஜன் ஸலஃபிட் போன்ற வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டு படிக நிலைக்கு மாற்றப்பட்டு வெள்ளை சர்க்கரையாக நமக்கு கிடைக்கிறது.

1 கிலோ வெள்ளை சர்க்கரை 55 ரூபாய், எப்படி?

இன்று ஒரு கிலோ நாட்டு சர்க்கரை வாங்கினால் 1 கிலோ 80 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது, அனால் கரும்பு சாறை பலவித வேதியல் மாற்றங்கள் செய்தபிறகு விற்பனைக்கு வரும் வெள்ளை சர்க்கரையோ 1 கிலோ 55 ரூபாய்க்கு விறக்கப்படுகிறது. 

இது எப்படி சாத்தியப்படும்? என்று உங்களுக்குள் கேள்வி எழவேண்டும்.. அங்கேதான் தொழில் ரகசியம் புதைந்துகிடக்கிறது, ஒரு கிலோ நாட்டு சர்க்கரை செய்ய தேவைப்படும் கரும்பு சாற்றில் 15 கிலோ வெள்ளை சர்க்கரை தயாரிக்க முடியும அதனால் தான் இந்த விலை குறைவு என கூறப்படுகிறது.

சர்க்கரை நோயாளிகள்

கடந்த 30 ஆண்டுகளில் 1.25 கொடியாக இருந்த சர்க்கரை நோயாளிகளின் எண்னிக்கை இன்று 7 கொடியாக உயர்ந்துள்ளதாக கணக்கெடுப்பு சொல்கிறது, இந்த அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் வெள்ளை சர்க்கரையின் பயண்பாடு அதிகரித்ததுதான்.

நமது அடுத்த தலைமுறை

இன்று நம் தலைமுறையிடம் இருக்கும் இந்த சர்க்கரை நோயை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லாமல் இருக்க நாம் தான் முடிவெடுத்து செயல்படவேண்டும். அதற்க்கு நாம் அனைவரும் என்ன செய்ய வேண்டுமென்றால் வெள்ளை சர்க்கரையை நமது அடுத்த தலைமுறைக்கு பழக்க படுத்தாமல் வெள்ளம், கருப்பட்டி, நாட்டு சர்க்கரை மட்டுமே சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும்.
idhu therindhal inimel vellai sarrkarai saapidamaateenga

vellai sarkkarai thayarikkum murai | seeni sakkarai eppadi seigiraargal theriyuma?

sugar manufacturing process | chemicals involved in sugar production

karumbu saarai pilindhu adhil bacteriayavai kattupaduttha adhanudan bleaching mattrum chlorine powder serkkapadugiradhu.

60 degree celcius veppanilaiyil alukkugalai neekkuvadharkkaaga idhanudan 1 litter karumbu sarukku 200ml endra vigidathil phosporic amilam serkkapadugiradhu

piragu 101 degree celcius veppanilaiyil sunnaambu sertthu kodhikka vaikka padugiradhu idhanal karumbu saaru thannidam irukkum anaitthu sathukkalaiyum ilandhu verum sunnaambu mattume irukkum.

adhil poly electrolyte endra vedhiporul sertthu theliyavaikkapattu neertha niliayil vaikkpadugiradhu.

ippadu perappatta karumbu saaru bone char enappadum elumbu kariyil vadikattugiraargal. elumbu edhilirundhu kidaikkiradhu theriyumaa? maatu elumbugal, manidha elumbu pondravaigale andha elumbugal payanbaduttha paduvadhaaga sollapadugiradhu.

melum andha karaisaludan caustic soda mattrum washing soda kotti venmaiyaakkappadugiradhu.

irudhiyaaga idhanudan sulphur dioxide mattrum sodium hydrogen sulfide podra vedhiporutkal serkkapattu padiga nilaikku mattrappattu vellai sarkkaraiyaaga namakku kidakkiradhu.

indru oru kilo naatu sarkarai vaanginal 1 kilo 80 rubai vilaiyil virkkapadugiradhu, aanal karumbu saarai palavidha vedhiyal maatrangal seidhu virppanaikku varum vellai sarkkarai 1 kilo 55 rubaikku virakkapadugiradhu.

idhu eppadi saathiyappadum? endru ungalukkul kelvi elavendum.. oru kilo naatu sarkarai seiyya thevaipadum karumbu sattril 15 kilo vellai sarkkarai thayarikka mudiyumaamvarum adhanaal dhaan indha vilai kuraivu ena koorapadugiradhu.

kadandha 30 aandugalil 1.25 kodiyaaga irundha sarkkarai noiyaligalin ennaikkai indru 6.75 kodiyaaga uyarndhullaaga kanakkeduppu solgiradhu, indha adhigarippirkku mukkia kaaranam vellia sarkkarai dhan.

indru nam thalaimuraiyidam irukkum indha sarkkarai noyai aduttha thalaimuraikku edutthu seelamal irukka naam dhan mudivedutthu seiyalbadavendum. adharkku enna seiyya vendumendral vellai sarkkaraiyai namadhu aduttha thalaimuraikku palakka padutthamal vellam, karuppatti, naatu sarkkarai ena sappida palakkapaduttha vendum.எனதருமை நேயர்களே இந்த 'இது தெரிந்தால் இனிமேல் வெள்ளை சர்க்கரையே சாப்பிடமாட்டீங்க ..!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News