01 ஜனவரி 2018

, ,

திருவாதிரை களி சமையல் | Thiruvathirai kali Recipe In Tamil

திருவாதிரை களி சமையல் | Thiruvathirai kali Recipe In Tamil | சிறுவர்களுக்கு விருப்பமான சுவை மிகுந்த இனிப்பு சமையல், திருவாதிரைக் களி செய்வது எப்படி?, chakkara pongal recipe, kovil sweet margali maadha special samayal

திருவாதிரை களி சமையல் | Thiruvathirai kali Recipe In Tamil | சிறுவர்களுக்கு விருப்பமான சுவை மிகுந்த இனிப்பு சமையல்


 திருவாதிரை களி சமையல் | Thiruvathirai kali Recipe In Tamil | சிறுவர்களுக்கு விருப்பமான சுவை மிகுந்த இனிப்பு சமையல், திருவாதிரைக் களி செய்வது எப்படி?, chakkara pongal recipe, kovil sweet margali maadha special samayal
களி என்றால் ஆனந்தம் என்று பொருள். மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று விரதமிருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால் நல்ல கணவன் கிடைப்பான், தாலி பலன் பெருகும், பாவங்கள் நீங்கும், அறிவும் ஆற்றலும் கூடும் என்பன போன்ற எண்ணற்ற பலன்களை கொடுக்கும் விரதமாக திருவாதிரை உள்ளது.

திருவாதிரை களி செய்ய தேவையானவை:

பச்சரிசி - 1 கப்
பாசி பருப்பு - 2 ஸ்பூன்
ஏலக்காய் -  4
வெள்ளம் - 1  1 /2 கப்
தேங்காய் துருவல் - முக்கால் கப்
நெய் - தேவையான அளவு
முந்திரி பருப்பு - தேவையான அளவு

திருவாதிரை களி செய்முறை:


1 கப் பச்சரிசியை வாணலியில் போட்டு இடை விடாமல் கிளறி வறுத்து கொள்ளவும். வறுத்த பிறகு அதை ஒரு தட்டில் கொட்டி விட்டு. 2 ஸ்பூன் பாசி பருப்பை எடுத்து அதையும் வறுத்து எடுத்து கொள்ளவும். இரண்டும் சூடு ஆறியதும் அதனுடன் 4 ஏலக்காய் சேர்த்து ரவை பதத்திற்கு மிக்ஸில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் 1  கப் அரிசிக்கு 1  1 /2 கப் வெள்ளம் எடுத்து 4 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் விட்டு கரையும் வரை கிண்டவும். கரைந்தவுடன் வெல்ல கரைசலை ஒரு குக்கரில் வடிகட்டி கொதிக்க விடவும் மேலும் அதில் தேங்காய் போட்டு 1 ஸ்பூன் நெய் விட்டு அனலை குறைத்து வைத்து கொண்டு அதில் அரைத்து வைத்துள்ள அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கிளறவும். நன்றாக கலந்ததும். அடுப்பை சிம்மில் வைத்து குக்கரை மூடி 1௦ நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு ஆவி அடங்கியதும் குறை திறக்கவும்.

அதில் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சையை கலந்து கிண்டவும்.

திருவாதிரை களி ரெடி.

திருவாதிரைக் களி செய்வது எப்படி? என கேட்பவருக்கு இந்த திருவாதிரை களி மார்கழி மாத ஸ்பெஷல் ரெசிபி உதவியாக இருக்கும். 
Kali endraal anandham endru porul

margali maadha thiruvadhirai thinathandru virandha irundhu sivaperumanai poojitthu valipattal  naalaa kanavan kidaippaan, thali palan perugum, pavangal neengum, arivum aatralum koodum enpana pondra ennaatra palangalai kodukkum viradhamaaga thiruvadhirai ulladhu.

thiruvadhirai kali seiyya thevaiyaanavai:
paccharisi - 1 cup
paasi paruppu - 2 spoon
elakkai - 4
vellam - 1 1/2 cup
thengai thuruval - mukkal cup
nei - thevaiyaana alavu
mundhiri paruppu thevaiyaana alavu

thiruvadhirai kali seimurai:

1 cup pacharisiyai vanaliyil pottu vidamal kilari varutthu kollavum. varuttha piragu adhai oru thattil kotti vittu.

2 spoon paasi paruppai edutthu  adhaiyum varutthu edutthu kollavum.

irandum soodu ariyadhum adhanudan 4 elaikkai pottu ravai padhathirkku mixil pottu araitthu edutthukollavum.

oru vanailiyil 1 cup arisikku 1 1/2 cup vellam edutthu 4 cup thaneer vittu aduppil vittu karaiyum varai kindavum. karaindhavudan vella karaisalai oru cookeril vadikatti kodhikka vidavum adhil thengai pottu 1 spoon nei vittu analai kuraitthu vaitthu kondu araitthu vaithulla mavai konjam konjamaaga pottu kilaravum. nandraaga kalandhadhum. aduppai simmil vaitthu cookerai moodi 10 nimidam kalitthu aduppai anaitthu vittu aavi adangiyadhum cookerai thirakkavum.

adhil neiyil varuttha mundhiri thiratchaiyai kalandhu kindavum.

thiruvadhirai kali Ready. Margali maadha special Recipe.எனதருமை நேயர்களே இந்த 'திருவாதிரை களி சமையல் | Thiruvathirai kali Recipe In Tamil ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News