06 ஜனவரி 2018

, , , ,

சிறுவர்களின் உடல் எடையை விரைவாக குறைய செய்யும் சத்து பொடி!

சிறுவர்கள் உடல் எடை விரைவாக குறைய சத்து பொடி தயாரிப்பது எப்படி? உடல் எடை வேகமாக குறைய, குண்டான குழந்தை ஒல்லியாக, குண்டு பிள்ளை, இயற்கை உணவு, சத்துள்ள உணவுகள் Siruvargalin udal edaiyai viraivaaga kuraiya seiyyum Eliya vagai satthu Podi thyarippu eppadi?

சிறுவர்களின் உடல் எடையை விரைவாக குறைய செய்யும் சத்து பொடியை எளிதாக தயாரிப்பது எப்படி?

சிறுவர்கள் உடல் எடை விரைவாக குறைய சத்து பொடி  தயாரிப்பது எப்படி? உடல் எடை வேகமாக குறைய, குண்டான குழந்தை ஒல்லியாக, குண்டு பிள்ளை, இயற்கை உணவு, சத்துள்ள உணவுகள் Siruvargalin udal edaiyai viraivaaga kuraiya seiyyum Eliya vagai satthu Podi thyarippu eppadi?

சிறு வயதிலேயே உடல் எடை அதிகரிப்பதால் டையாபிட்டிஷ், இதய நோய் வருவதுடன் உடனடி மரணமும் ஏற்படுகிறது. எனவே சிறுவயதிலேயே குண்டாக இருக்கும் குழந்தைகளின் உடல் எடையை குறைத்து பாதிப்புகளிலிருந்து அவர்களை காக்க என்ன செய்யலாம் என யோசிக்க தொடங்கிட்டீங்களா?

உங்களுக்காக உடல் எடையை குறைக்கும் பொடி செய்வது எப்படி என சொல்லப்போறோம்.

செய்ய தேவையானவை:

ஆலிவ் விதை - 100gm
வெந்தயம் - 100gm
சீரகம் - 100gm

செய்முறை: மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் பொடியாக அரைத்து வைத்து கொண்டு காலை எழுந்ததும் `1 டீ ஸ்பூன் அளவு வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். 10 நாட்களுக்குள் 1/2 கிலோ உடல் எடை குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது. தோசை செய்யும் போது இந்த பொடியை அதன் மீது தூவியும் சாப்பிட கொடுக்கலாம்.

மேலும், இதனுடன் உணவு கட்டுப்பாடு, ஆரோக்கிய உணவுகள், உடற்பயிற்சி இவைகளை கடைபிடித்துவந்தால் உடல் எடை விரைவில் குறைவதை கண்கூடாக பார்க்கலாம்.

சிறுவர்கள் உடல் எடை விரைவாக குறைய சத்து பொடி  தயாரிப்பது எப்படி? உடல் எடை வேகமாக குறைய, குண்டான குழந்தை ஒல்லியாக, குண்டு பிள்ளை, இயற்கை உணவு, சத்துள்ள உணவுகள்.

Siruvargalin udal edaiyai viraivaaga kuraiya seiyyum Eliya vagai satthu Podi thyarippu eppadi?


siru vayadhileye udal edai adhigarippadhal dieabitis, idhaya noi varuvadhudan udanadi maranamum erppadugiradhu. enave siruvayadhilye kundaaga irukkum kulandhaigalin udal edaiyai kuraitthu avargalai paadhippugalilirundhu avargalai kaakka enna seiyyalaam ena yosikka thodangittengala?

ungalukkaaga udal edai kuraikkum podi seivadhu eppadi ena sollaporom.

Seiyya thevaiyanavai:

Olive vidhai - 100gm
vendhayam - 100gm
seeragam - 100gm

Seimurai:

Mele kurippitulla porutkal anaithaiyum podiyaaga araitthu vaithu kondu kaalai elundhadhum 1 tea spoon alavu verum vayitril saapida vendum. 10 natkalukkul 1/2 kilo udal edai kuraivadharkkum vaaipirukkiradhu. thosai seiyum podhu indha podiyai adhan meedhu thooviyum saapida kodukkalaam. idhanudan unavu kattupadu, arokiya unavugal, udarpayirchi ivagalai kadaipiditthuvandhal udal edai viraivil kuraivadhai kankoodaaga paarkkalaam. எனதருமை நேயர்களே இந்த 'சிறுவர்களின் உடல் எடையை விரைவாக குறைய செய்யும் சத்து பொடி! ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News