28 ஜனவரி 2018

,

சாப்பிட்ட‍வுடன் தேநீர் குடிப்ப‍து நல்லதா?

சாப்பிட்ட‍வுடன் தேநீர் குடிப்ப‍து நல்லதா? saappitta‍vudan theneer kudippa‍tu nalladhaa?Is it good to drink tea after eating?

சாப்பிட்ட‍வுடன் தேநீர் குடிப்ப‍து நல்லதா? | Drinking Tea after Meals


சாப்பிட்ட‍வுடன் தேநீர் குடிப்ப‍து நல்லதா? saappitta‍vudan theneer kudippa‍tu nalladhaa?Is it good to drink tea after eating?, drinking tea after meals good or bad
சாப்பிட்டதும், ஒரு தேநீர் குடிப்ப‍து, அல்ல‍து வேறு வகையான குளிர் பானங்கள் குடிப்ப‍துதான் இன்றைய சமுதாயத்தின் நாகரீகம். ஆனால் சாப்பிட்ட‍ உடன் தேநீர் குடிக்கலாமா? கூடாதா? மீறி குடித்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்குமா? போன்ற கேள்விக்கு இங்கே பதில் தரப்பட்டுள்ள‍து.

சாப்பிட்ட‍வுடன் தேநீர் குடிக்கக்கூடாது.

ஏனெனில், தேயிலையில் புரதச்சத்தையும் (Hardening), செரிமானத்தையும் கடினமாக்கிவிடும் சில அமிலங்கள் காணப்படுகின்றன• இதன் காரணமாக கடுமையான பாதிப்புக்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம். அதற்கு பதிலாக சாப்பிட்டு அரை முதல் ஒருமணிநேரம் கழித்து தேநீர் குடித்தால், ஆரோக்கியமே என்கிறது சித்த‍மருத்துவம்.

Also Read: சாப்பிட்ட‍வுடன் ஐஸ்கிரீம், கூல் டிரிங்க்ஸ் உடனடியாக ஏன் குடிக்கக் கூடாது?

Is it good to drink tea after eating?The food of today's society is to drink, drink a tea, or drink different kinds of cold drinks. But do you drink tea with a meal? Why not? Does drinking affect your body health? The question is answered here.

Do not drink tea after eating.

Because there are few acids that make the honeying and digestive tissue in the tea. There is a greater chance of serious damage. Instead of drinking tea after half an hour and drinking tea, the health says that the pediatrician.

unavu saappitta‍vudan theneer kudippa‍tu nalladhaa?

saappittathum, oru theneer kudippa‍tu, alla‌thu veru vagaiyaana kulir paanangal kudippa‍tudhaan inraiya camudhaaiatthin naagareegam. aanaal saappitta‍ udan theneer kudikkalaamaa? koodaadhaa? Meeri kuditthaal udal aarokkiyam paadhikkumaa? Ponra kelvikku inge padhil tarappattulla‌thu.

saappitta‍vudan theneer kudikkakkoodaathu.

enenil, theyilaiyil puradhacchatthaiyum (Hardening), serimaanatthaiyum kadinamaakkividum sila amilangal kaanappaduginrana• ithan kaaranamaaga kadumaiyaana paadhippukkal varuvadharkaana vaaippu adhigam. adharku padhilaaga saappittu arai mudhal orumanineram kazhitthu theneer kuditthaal, aarokkiyame engirathu sittha‍marutthuvam.எனதருமை நேயர்களே இந்த 'சாப்பிட்ட‍வுடன் தேநீர் குடிப்ப‍து நல்லதா? ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News