01 ஜனவரி 2018

, ,

பிரட் மசாலா சமையல் | Bread Masala Recipe in Tamil

பிரட் மசாலா சமையல் | Bread Masala Recipe in Tamil, Samayal seimurai, Tamil Cooking recipes, சமையல், பிரட் ரோஸ்ட். பிரட் ரெசிபி, பிரட் உப்புமா

பிரட் மசாலா சமையல் | Bread Masala Recipe in Tamil 


 பிரட் மசாலா செய்ய தேவையானவை:


தக்காளி - கால் கிலோ
பெரிய வெங்காயம் - கால் கிலோ
பச்சை மிளகாய் - 6
பிரட் துண்டுகள் - தேவையான அளவு
கறி மசாலா தூள் - 1 ஸ்பூன்
சாம்பார் மசாலா பொடி - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - தேவையான அளவு
தாளிக்க எண்ணெய் - சிறிது
பெருஞ்சீரகம் - சிறிதளவு
இந்துப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தலை - சிறிது

பிரட் மசாலா சமையல் செய்முறை:

பிரட் மசாலா சமையல் | Bread Masala Recipe in Tamil, Samayal seimurai, Tamil Cooking recipes, சமையல், பிரட் ரோஸ்ட். பிரட் ரெசிபி, பிரட் உப்புமா

வாணலியில் எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகம் போட்டு பொரிந்ததும் அறிந்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும், தேவையான அளவு உப்பு சேர்க்கவும், வதங்கியதும் தக்காளி, கறி மசால் பொடி 1 ஸ்பூன், சாம்பார் மசாலா, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும். மசாலா ரெடி.

பிரட் துண்டுகளை தோசை கல்லில் எண்ணெய் ஊற்றாமல் இரண்டு பக்கமும் பொன்னிறமாக வரும் வரை வறுத்து அதை சிறு தூண்களாக நறுக்கி மசாலாவுடன் சேர்த்து கிளறவும். பிரட் மசாலா ரெடி. அதன் மீது கொத்தமல்லி தழையை தூவி பரிமாறவும்.

Bread Masala seiyya thevaiyanavai:

thakkali - kal kilo
periya vengauyam - kal kilo
pachai milagao - 6
Bread thundugal - thevaiyaana alavu
kari masal thool - 1 spoon
Sambar masala podi - 1 spoon
manjal thool - thevaiyaana alavu
thalikka ennai - siridhu
perunjeeragam - siridhalavu
indhuppu - thevaiyaana alavu
Kothaamalli thalai - siridhu

Bread Masala Samayal seimurai:

vanaliyil ennai ootri oru spoon perunjeeragam pottu porindhadhum arindhu vaitthulla vengayam pachai milagai sertthu vadhakkavum, thevaiyana alavu uppu serkkavum, vadhangiyadhum thakkali, kari masal podi 1 spoon, sambar masala, siridhu manjal thool sertthu kilaravum. Masala ready.

Bread thundugalai thosai kalli ennai otramal irandu pakkamum ponniramaaga varum varai soodu panni adhai siru thungalaaga narukki masalavudan sertthu kilaravum.

Bread MAsala Ready. Adhan meedhu kotthamalli thalaiyai thoovi parimaaravum.எனதருமை நேயர்களே இந்த 'பிரட் மசாலா சமையல் | Bread Masala Recipe in Tamil ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News