09 டிசம்பர் 2017

,

ஒயின் குடித்தால் சத்து கிடைக்குமா, ஒயின் உடம்புக்கு நல்லதா?

ஒயின் குடிப்பது நல்லதா, கெட்டதா? ஒயின் குடித்தால் சத்து கிடைக்குமா? மருத்துவர் கே.சிவராமன் சொல்கிறார், Health doubts, Dr. Sivaraman Tips, wine kuditthal satthu kidaikkuma, wine udambukku nalladha?


ஒயின் குடிப்பது நல்லதா, கெட்டதா? ஒயின் குடித்தால் சத்து கிடைக்குமா? மருத்துவர் கே.சிவராமன் சொல்கிறார், Health doubts, Dr. Sivaraman Tips,  wine kuditthal satthu kidaikkuma, wine udambukku nalladha?
சில உடல் நலம் குறித்த பத்திரிக்கைகளில் ஒயின் குடித்தால் நல்லது என கட்டுரைகள் வந்ததின் காரணமாக பெண்கள் மத்தியிலும் ஒயின் குடிப்பது நல்லது என்ற எண்ணம் விதைக்கப்பட்டு, அதனால் பெண்கள் கூட மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாக நேரிடுகிறது.

ஒயினில் ஆல்கஹால் உள்ளது

ஒயினில் குறிப்பிட்ட சதவிகிதம் போதை தரக்கூடிய ஆல்கஹால் உள்ளது. அதனை தொடர்ந்து குடிப்பவர்கள் நாளடைவில் போதை பத்தாமல் மது குடிக்கும் பழக்கத்திற்கு தள்ளப்படுவார்கள்.

எனவே, நான் மது அருந்த மாட்டேன் ஆனால் ஒயின் குடித்தால் நல்லது தானே என்று ஒயினை குடிக்க சம்மதிக்கும் முன்னர் இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

  1. ஒயின் குடிப்பது நல்லதா, கெட்டதா? 
  2. ஒயினிற்கு நிகரான சத்து நிறைந்த உணவுகள் நம் பாரம்பரிய உணவில் உள்ளதா?  
என்பது குறித்து மருத்துவர் கே.சிவராமன் என்ன சொல்கிறார் என கேளுங்கள்.

wine kuditthal satthu kidaikkuma, wine udambukku nalladha?


sila udal nalam kurittha tamil magazinegal vine kuditthal nalladhu ena katturaigal vandhadhin karanamaga pengal mathiyilum vine kudippadhu nalladhu endra ennam vidhaikkapattu adhanaal pengal kooda madhu kudikkum palakkathirkku alaga neridugiradhu. vinil kurippitta sadhavigidham podhai tharakkodiya alcohol ulladhu. adhanai thodarndhu kudippavargal naladaivil podhai pathamal madhu kudikkum palakkathirkku alaga neridum. enave naan madhu arundha matten anal vine kudhitthal nalladhu dhane endru vine kudikka sammadhikkum munnar idhai manadhil vaitthukollungal.

winirkku nigarana sattu niraindha unavugal nam parambariya unavil ulladha? wine kudippadhu nalladha, kettadha enbadhu kuritthu Maruthuvar K.Sivaram enna solgirar ena kelungal.எனதருமை நேயர்களே இந்த 'ஒயின் குடித்தால் சத்து கிடைக்குமா, ஒயின் உடம்புக்கு நல்லதா? ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News