19 டிசம்பர் 2017

,

இதை ஒரு முறை பார்த்தால் வெற்றி நிச்சயம் | Vetri Peruvathu Eppadi Ragasiyam

வெற்றிக்கு வழி, தன்னம்பிக்கை, வெற்றி ரகசியம், vazhkaiyil vetri peruvathu eppadi | vetri ragasiyam varuvatharkana valigal in tamil | tamil thannambikkai varigal - வாழ்க்கையில் சாதனை படைத்த மனிதர்கள் சாமானியனாக பிறந்தவர்கள். அடித்தட்டு மனிதர்களாக பிறந்து மிக பெரிய சாதனை படைத்துள்ளார்கள்.

வெற்றிக்கு வழி சொல்லும் அருமையான பதிவு. 


வெற்றிக்கு வழி, தன்னம்பிக்கை, வெற்றி ரகசியம், vazhkaiyil vetri peruvathu eppadi | vetri ragasiyam varuvatharkana valigal in tamil | tamil thannambikkai varigal
வாழ்க்கையில் சாதனை படைத்த மனிதர்கள் சாமானியனாக பிறந்தவர்கள். அடித்தட்டு மனிதர்களாக பிறந்து மிக பெரிய சாதனை படைத்துள்ளார்கள்.

பத்தாயிரம் மணி நேரம்

ஒரு துறையில் பத்தாயிரம் மணி நேரம் கடுமையாக உழைத்துவிட்டால் நிச்சயம் அந்த துறையில் ஜீனியஸ் ஆக மாறி வெற்றி காண முடியும்.

ஒரு நாளைக்கு 8 மணி நேரம் எடுத்துக்கொண்டால், வருடத்திற்கு குறைந்தது 300 நாட்கள் உழைத்தோம் என்றால் நான்கு ஆண்டுகளில் அந்த துறையில் சாதனை என்பது துளிர் விடும்.

உடல் உழைப்பை பொறுத்ததல்ல வெற்றி

உடல் உழைப்பை பொறுத்ததல்ல வெற்றி என்பது. உடல் உழைப்பு என்பதை விட அறிவால் உழைப்பதுதான் முக்கியமானது. வாழ்கை என்பது சதுரங்க வேட்டை இங்கே உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு வெற்றி கிட்டாது அறிவில் பலம் உள்ளவர்களுக்குதான் வெற்றி கிட்டும். எதிரில் நிற்கும் தடை கற்களை எப்படி சாதுர்யமாக உடைத்தெறிய விடுமென யோசித்து யோசித்து ஒவ்வொரு அடியையும் எடுத்து வையுங்கள்.

  • ஒவ்வொரு மணி துளிகளையும் சேமியுங்கள். ஒவ்வொரு மனிதனையும் சம்பாதிக்க தொடங்குங்கள் வெற்றி என்பது நிச்சயமாக உங்களை தேடி வரும்.

  • உடல் கேட்கும் ஆசைகளையும், மனம் தேடும் இச்சைகளையும் உங்கள் அறிவை கொண்டு அடக்கி வையுங்கள். உங்களை இயக்குவது நீங்கலாக மாத்திரமே இருக்க வேண்டும்.


தன்னம்பிக்கையை மேலும் மேலும் மேம்படுத்த

உங்களது வெற்றியை மேலும் மேலும் சொல்லுங்கள் இது உங்கள் மீது உங்களுக்கிருக்கும் தன்னம்பிக்கையை மேலும் மேலும் மேம்படுத்தும். உங்கள் தோல்விகளை உள்மனதில் கூட நினைத்து பார்க்காதீர்கள் அது உங்கள் செயல்பாட்டினையே முடக்கிவிடும். தோல்விகளில் இருந்து நாம் கற்றுக்கொள்வது பாடங்களை மட்டும்தான் அதையே நாம் சுமந்து கொண்டு நினைத்து கொண்டு இருக்க வேண்டாம்.

நான் வெற்றியாளன், வெற்றி பெறுவேன், நிச்சயம் வெல்வேன் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டே இருங்கள். எப்பொழுதும் இந்த நெருப்பு நம் மனதில் இருந்துகொண்டே இருக்கட்டும். வெற்றிக்கு நாள் குறிப்பது நம் கையில்தான் இருக்கிறது.

Valkaiyil saadhanai padaitha manidhargal samaniyanaaga pirandhavargal. adithattu manidhargala pirandhu miga periya sadhanai padaithullargal. 

vazhkaiyil vetri peruvathu eppadi | vetri ragasiyam varuvatharkana valigal in tamil | tamil thannambikkai varigal

idhai oru murai paarthal vetri nichayam


vetrikku vali sollum arumaiyana padhivu.

oru thuraiyil pathayiram mani neram kadumaiyaaga ulaithuvittal nichayam andha thuraiyil genious aga vettri kaana mudiyum.

oru naiakku 8 mani neram edutthukondaal, varudathirkku kuraindhadhu 300 natkal ulaithom endral naangu andugalil andha thuraiyil sadhanai enbadhu thulir vidum.


udal ulaippai porutthadhalla vetri enbadhu.

udal ulaippu enbadhai vida arival ulaippadhudhaan mukkiyamaanadhu.valkai enbadhu sadhuranga vettai inge udal ulaippu ullavargalukku vetri kittaadhu arivil palam ullavargalukkudhaan vetri kittum.

adhiril nirkkum thadai karkalai eppadi sadhuryamaga udaitheriya vedumena yosithu yositthu ovvoru adiyaiyum edutthu vaiyungal.

ovvoru mani thuligalaiyum semiyungal.

ovvoru manidhanaiyum sambadhikka thodangungal vetri enbadhu nichayamaga ungalai thedi varum.

udal ketkum asaigalaiyum, manam thedum ichaigalaiyum ungal arivai kondu adakki vaiyungal.

ungalai iyakkuvadhu neengalaga mathirame irukka vendum.

neengal iyanguvadhu ungaladhu suya sindhanaiyilum arivatralin adippadaiyilume iyanga vendum.

ungaladhu vetriyinai urakka sollungal, melum melum sollungal idhu ungal meedhu ungalukkirukkum thannambikkaiyai melum melum membadutthum.

ungal tholvigalai ulmandhil kooda ninaitthu parkkadheergal adhu ungal seyalbatinaiye mudakkividum.

tholvigalil irundhu naam kattrukolvadhu paadangalai mattumdhaan adhaye naam sumandhu kondu ninaitthu kondu irukka vendaam.

naan vetriyaalan, vettri peruven, nichayam velven endru manadhirkkul sollikonde irungal. eppoludhum indha neruppu nam manadhil irundhukonde irukkattum. vetrikku naal kurippadhu nam kaiyildhaan irukkiradhu.எனதருமை நேயர்களே இந்த 'இதை ஒரு முறை பார்த்தால் வெற்றி நிச்சயம் | Vetri Peruvathu Eppadi Ragasiyam' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News