21 டிசம்பர் 2017

,

வேலைக்காரன் திரைவிமர்சனம் | Velaikkaran Thirai Vimarsanam

Velaikkaran Movie review in Tamil | Velaikkaran cinema Thirai vimarsanam, வேலைக்காரன் திரை விமர்சனம்: உழைக்கும் வர்கத்தை பற்றிய படம் தான் வேலைக்காரன். கதை, Stunt, Story, Songs, Public review, opinion, Robo Sankar Comedy, Music review

வேலைக்காரன் விமர்சனம் - Velaikkaran Movie review in Tamil | Velaikkaran cinema Thirai vimarsanam |  Sivakarthikeyan | Nayanthara

Velaikkaran Movie review in Tamil | Velaikkaran cinema Thirai vimarsanam, வேலைக்காரன் திரை விமர்சனம்: உழைக்கும் வர்கத்தை பற்றிய படம் தான் வேலைக்காரன். கதை, Stunt, Story, Songs, Public review, opinion, Robo Sankar Comedy, Music review
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள வேலைக்காரன் படம் Dec 22, 2017 அன்று உலகம் முழுவதும் வெளியானது.

Go to the Content:

வேலைக்காரன் திரைவிமர்சனம்: உழைக்கும் வர்கத்தை பற்றிய படம் தான் வேலைக்காரன்.
கதையின் மைய கரு:
ஒரு எளிய ஏழையாக வரும் கதையின் நாயகன் சிவகார்த்திகேயன் படித்து விட்டு  Food Factory ஒன்றில் வேலைக்கு சேருகிறார். மீடியாவில் வேலை செய்யும் தனது நண்பரான நயன்தாரா உதவியாலும், சமூக வலைத்தளங்களின் உதவியாலும் அவர் வேலை செய்யும் இடத்தில் நடக்கும் அக்கிரமங்களையும்  அநியாயங்களையும் தட்டி கேட்கிறார். இதனால் அவருக்கு நிறைய பிரச்சனைகள் வருகிறது.

சிவகார்த்திகேயனுக்கும் லோக்கல் ரௌடியான பிரகாஷ் ராஜுக்கும் ஏற்கனவே பிரச்சனை இருந்துவர, இந்த பேக்டரி பிரச்சனைகளும் ஒன்று சேர்ந்து அவரை என்ன பாடு படுத்துகிறது அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதே இந்த வேலைக்காரன் படத்தினோட கதையின் சாராம்சம்.

படத்தின் கதை பார்ப்பதற்கு 'தனி ஒருவன்' கதையை போலவே இருக்கும், இதை உறுதி செய்யும் வகையில் படத்தின் ஆரம்பத்திலேயே தனி ஒருவன் கதையை கருவாக கொண்டு உருவான கதை தான் இந்த வேலைக்காரன்  என்று சொல்லி விட்டார்கள்.

தனி ஒருவன் படம் மருத்துவ துறையில் நடக்கும் ஊழல்களை கதையாக கொண்டிருந்தது, அதே போல வேலைக்காரன் படத்தில் உணவு துறையில் நடக்கும் ஊழல்களை கதையாக வைத்துள்ளனர்.

Velaikaran Vimarshanam, Film Video Review  .. 

Top

Velaikkaran Teaser - அதிகாரப்பூர்வ டீசர்


Top
Running time: 2h 30m
Relaese Date: December 22, 2017
Director: Mohan Raja
Producer: R.D. Raja
Music composed by: Anirudh Ravichander


வேலைக்காரன் படம் - பாடல்கள்


Top
Songs: Velaikkaran Movie Songs
1) Song Title: Karuthavanlaam Galeejaam
Singers: Anirudh Ravichander
Song Duration: 3:29

2) Song Title: Vaa Velaikkara
Singers: Shakthisree Gopalan, Bjorn Surrao
Song Duration: 2:33

3) Song Title: Idhayane
Singers: Neeti Mohan, Anirudh Ravichander
Song Duration: 3:43

 4) Song Title: Iraiva (From "Velaikkaran")
Singers: Anirudh Ravichander, Jonita Gandhi
Song Duration: 4:55

5) Song Title: Ezhu Velaikkara
Singers: Siddharth Mahadevan
Song Duration: 5:03

Velaikaran Movie kadhai: 

Oru eliya elaiyaga varum kadhaiyin nayagan Sivakarthikeyan paditthu vittu food factory ondril velaikku serugiraar. Mediayavil velai seliyum thanadhu nanbarana nayandthara udhaviyalum, samooga valaithalangalin udhaviyalum angu nadakkum akkiramangalaiyum aniyayangaliyum thatti ketkiraar. idhanal avarukku niraya pirachanaigal varugiradhu. sivakarthikeyanukkum local rowdiyaana prakash rajukkum erkanave pirachani irundhuvara indha factory pirachanigalum ondru serndhu avarai enna paadu padutthugiradhu adhilirundhu eppadi meendu varugiraar enbadhe indha velaikkaran padathinoda kadhaiyin saramsam. Padathin kadhai parpadharkku tani oruvan kadhaiyai polave irukkum, idhai urudhi seiyyum vagaiyil padathin arambathileye thani oruvan kadhaiyai karuvaga kondu uruvana kadhai than indha veliakkaran endru pottu vittargal.

Thani oruvan padam maruthuva thuraiyil nadakkum oolalgalai kadhaiyaga kondirundhadhu adhe pola velaikkaran padathil unavu thuraiyil nadakkum oolalgalai kadhaiyaaga vaithullanar.
Velaikkaran movie review by audience: Live updates
   
வேலைக்காரன் கதை · கண்ணோட்டம் · நடிகர், நடிகைகள் · கதை · புகைப்படங்கள் · வீடியோக்கள், ரோபோ சங்கர் காமெடி . Velaikkaran Movie review in Tamil | Velaikkaran cinema Thirai vimarsanam, vimarchanam வேலைக்காரன் திரை விமர்சனம்: உழைக்கும் வர்கத்தை பற்றிய படம் தான் வேலைக்காரன். கதை, Stunt, Story, Songs, Public review, opinion, Robo Sankar Comedy, Music reviewஎனதருமை நேயர்களே இந்த 'வேலைக்காரன் திரைவிமர்சனம் | Velaikkaran Thirai Vimarsanam' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News