04 டிசம்பர் 2017

, , ,

தமிழ் கடவுள் முருகன் கையில் இருக்கும் வேலுக்கு இப்படி ஒரு அர்த்தமா!

இந்து மத கடவுள் முருகன் கையில் இருக்கும் வேலின் பெயரை பிள்ளைகளுக்கு ஏன் வைக்கிறார்கள் என தெரியுமா? - தமிழ் கடவுள் முருகன் பெயர்கள்


தமிழ் கடவுள் முருகன் கையில் இருக்கும் வேலுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?


அந்த பெயரை பிள்ளைகளுக்கு ஏன் வைக்கிறார்கள் என தெரியுமா?
தமிழ் கடவுள் முருகன் கையில் இருக்கும் வேலுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?, தமிழ் கடவுள் முருகன் பெயர்கள்

இந்து மத கடவுள் முருகன் தனது கையில் ஆயுதமாக வேல் வைத்திருப்பார்.

முருகன் கையில் இருக்கும் வேலின் பெயரையே பிள்ளைகளுக்கு வைப்பது ஏன்..

அந்த வேலின் பெயரையே பிள்ளைகளுக்கு வைப்பது பழங்காலத்திலிருந்து வழக்கமாக இருந்து வருகிறது. அந்த பெயருக்கு அப்படி என்ன மகிமை, வலிமை இருக்கிறது என தெரிந்துகொள்ள இந்த வீடியோ பாருங்க.

ஞானத்தின் சின்னம் வேல்:  மனிதனுடைய புத்தி வேலின் நுனியை போல கூர்மையாகவும், வேலின் நடு  பகுதியை போல அகலமாக இருக்க வேண்டும், அடி பகுதியை போல ஆழமாக இருக்க வேண்டும். இதன் காரணமாகவே வேலின் பெயரை, வேல் முருகா, வேலாயுதம், வேலன், வேலவன், வடிவேல், முருகவேல் என பல பெயர்களை வைக்கின்றனர்.
எனதருமை நேயர்களே இந்த 'தமிழ் கடவுள் முருகன் கையில் இருக்கும் வேலுக்கு இப்படி ஒரு அர்த்தமா! ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News