24 டிசம்பர் 2017

,

தயிர் புளித்து விட்டதா? புளித்த தயிரை எப்படி உபயோகிப்பது?

புளித்த தயிரை எப்படி உபயோகிப்பது?, samayal tips, payanulla veetu kurippugal, how to use sour curd, tips in tamil, pulicha thayir, pulitthu pona thayir ubayogikkum murai


தயிர் ரொம்பவும் புளிச்சு போயிடுச்சி என அதை வீண் செய்து விடாதீர்கள். புளிச்சு போன தயிரை கீழே கொடுத்துள்ள குறிப்பு படி செய்து மீண்டும் சாப்பிடலாம்.
புளித்த தயிரை எப்படி உபயோகிப்பது?, samayal tips, payanulla veetu kurippugal, how to use sour curd, tips in tamil, pulicha thayir, pulitthu pona thayir ubayogikkum murai

புளிச்ச தயிருடன் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி பிறகு அரை மணி நேரம் கழித்து மேலே நிற்கும் தண்ணீரை மட்டும் கீழே ஊற்றுங்கள். இப்போது பாருங்கள் தயிரில் துளியும் புளிப்பிருக்காது.

பயனுள்ள வீட்டு குறிப்புகள் - தயிர் புளித்து விட்டதா?  புளித்த தயிரை எப்படி உபயோகிப்பது?Loading...

எனதருமை நேயர்களே இந்த 'தயிர் புளித்து விட்டதா? புளித்த தயிரை எப்படி உபயோகிப்பது?' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90