28 டிசம்பர் 2017

, ,

விமானத்தில் வலி நிவாரணி மாத்திரையை கொண்டுசென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையை பாருங்க

விமானத்தில் பயணம் செய்ய செல்லும் போது வலிநிவாரணி மாத்திரையை எடுத்து செல்லாதீர்கள், இல்லையேல் இந்த பெண்ணுக்கு நேர்ந்ததுதான் உங்களுக்கும் நடக்கும். tramadol pain relief vali nivarani mathirai vimana payanam kaidhu, vilipunarvu thagaval, awareness in tamil, pain relief tablets in flight, tamil news online,tamil Magazine - 3 Year Jail for having Pain relief tablets in Flights

வலி நிவாரணி மாத்திரையை விமானத்தில் கொண்டுசென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையை பாருங்க


விமானத்தில் பயணம் செய்ய செல்லும் போது வலிநிவாரணி மாத்திரையை எடுத்து செல்லாதீர்கள், இல்லையேல் இந்த பெண்ணுக்கு நேர்ந்ததுதான் உங்களுக்கும் நடக்கும்.
விமானத்தில் பயணம் செய்ய செல்லும் போது வலிநிவாரணி மாத்திரையை எடுத்து செல்லாதீர்கள், இல்லையேல் இந்த பெண்ணுக்கு நேர்ந்ததுதான் உங்களுக்கும் நடக்கும். tramadol pain relief vali nivarani mathirai vimana payanam kaidhu, vilipunarvu thagaval, awareness in tamil, pain relief tablets in flight, tamil news online,tamil Magazine

விமானத்தில் வலி நிவாரணி மாத்திரையை கொண்டு சென்ற பிரிட்டன் நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு போதை மாத்திரை கடத்தியதாக 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

எகிப்து நாட்டிலிருக்கும் தனது கணவருக்கு முதுகு வலி இருப்பதால் பிரிட்டனில் இருந்து ட்ரெமடால்(Tramadol) என்ற வலி நிவாரணி மாத்திரையை எகிப்திற்கு எடுத்து வந்துள்ளார். பிரிட்டன் போன்ற நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த மாத்திரை எகிப்தில் போதை பொருளாக கருதப்படுவதால் ரெட்ஸி நகர வினம நிலையத்திலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

இதை போதை மருந்து என அவருக்கு தெரியாது, மேலும் அவர் கொண்டுவந்த மாத்திரைகளின் விலை விமான பயண டிக்கெட்டை விட குறைவுதான் என அவரது வழக்கறிஞர் வாதாடியும் பலனளிக்கவில்லை. கடைசியில் போதை பொருள் கடத்தல் வழக்கில் அந்த பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு தகவல்:

எனவே வெளிநாடுகளுக்கு மருந்து மாத்திரைகளை கொண்டு செல்லும் போது அந்த நாட்டின் சட்ட திட்டங்களை தெரிந்து வைத்துக்கொண்டு, அந்த நாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள மருந்துகளை மட்டும் எடுத்து செல்லுங்கள். இல்லையெனில் இந்த பெண்ணுக்கு நேர்ந்த நிலைமைதான் உங்களுக்கும் ஏற்படும்.

3 Year Jail for having Pain relief tablets in Flights - News Source Video:

valinivarani maathiraiyudan vimanathil payanam seidha pennukku nerndha kodumaiyai paarunga


vimanathil payanam siyya sellum podhu valinivarani maathiraiyai edutthu selladheergal, illaiyel indha pennukku nerndhadhudhaan ungalukkum nadakkaum.

vimanathil vali nivaranai maathiraiyai kondu sendra britain naatai serndha pennukku podhai maathirai kadathiyadhaga 3 aandu sirai thandanai valangapattulladhu.

egipthu naatilirukkum thanadhu kanavarukku mudhugu vali iruppadhal Britainil irundhu tremadol endra vali nivarani maathiraiyai egiptirkku edutthu vandhullar. britain pondra nadugalil angeegarikkapattulla indha mathirai egiptil podhai porulaaga karudhapaduvadhaal redsi nagara vinama nilaiyathileye avar kaidhu seiyyapattar.

idhai podhai marundhu ena avarukku theriyaadhu melun avar konduvandha  mathiraigalin vilai vimana payana ticketai vida kuraivudhan ena avaradhu valakkarignar vaadhadiyum palanalikkavillai. kadaisiyil podhai porul kadatthal valakkil avarukku 3 aandu sirai thandanai valangappattulladhu.

Vilippunarvu thagaval:

Enave velinaadugalukku marundhu mathiraigalai kondu sellum podhu andha naatin satta thittangalai therindhu vaithukondu andha naattil anumadhikkapattulla marundhgalai mattum edutthu sellungal. illaiyenil indha pennukku nerndha nilaimaidhaan ungalukkum erppadum.
எனதருமை நேயர்களே இந்த 'விமானத்தில் வலி நிவாரணி மாத்திரையை கொண்டுசென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையை பாருங்க ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News