08 டிசம்பர் 2017

தனது குட்டியை மீட்க உதவியவர்களுக்கு தும்பிக்கையை தூக்கி நன்றி கூறி சென்ற காட்டு யானை - வைரல் வீடியோ

சேற்று குழியில் சிக்கிய தனது குட்டியை காப்பாற்றியவர்களுக்கு தும்பிக்கையை தூக்கி நன்றி சொல்லி சென்ற காட்டு யானை - வைரல் வீடியோ, Tamil viral video, whatsapp viral in tamil,

சேற்று குழியில் சிக்கிய தனது குட்டியை மீட்க உதவியவர்களுக்கு தும்பிக்கையை தூக்கி நன்றி சொல்லி சென்ற காட்டு யானை - வைரல் வீடியோ


சேற்று குழியில் சிக்கிய தனது குட்டியை காப்பாற்றியவர்களுக்கு தும்பிக்கையை தூக்கி நன்றி சொல்லி சென்ற காட்டு யானை - வைரல் வீடியோ, Tamil viral video, whatsapp viral in tamil,
ஆற்றை கடக்கும் போது சேற்று குழியில் குட்டி யானை ஒன்று சிக்கி கொண்டது.

தாய் யானையும் மற்ற யானைகளும் எவ்வளோவோ முயன்றும் குட்டியை மீட்க முடியவில்லை.

இதை அறிந்த வனத்துறையினர் மற்றும் அங்கிருந்த மக்கள் சேற்றில் மண்ணை போட்டு குட்டியை மீட்டு தாய் யானையிடம் அனுப்பி வைத்தனர்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த தாய் யானை குட்டியை அழைத்து செல்லும் போது காப்பாற்ற உதவியவர்களை நோக்கி திரும்பி தனது தும்பிக்கையை உயர்த்தி நன்றி சொல்லி சென்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

அந்த காட்சியை பார்க்க கீழே உள்ள விடியோவை Play செய்து பாருங்க..

kuliyil sikkiya thanadhu kuttiyai kaapatriya makkalukku thumbikaiyai thooki nandri solli sendra kaattu yaanai - viral video in Tamil


Aattrai kadakkum podhu setru kuliyil kutti yaanai sikki kondadhu. thai yanaiyum mattra yanaigalum evvalovo muyandum kuttiyai meetka mudiyavillai, idhai arindha vanaturaiyinar mattrum angirundha makkal setril mannai pottu kuttiyai mettu thai yanaidam anuppi vaithanar. idhanal magilchi adindha thai yanai kuttiyai alaitthu sellum podhu kappatra udhaviyavargalai nokki thirumbi thanadhu thumbikkaiyai uyartthi nandri solli chendradhu anaivaraiyum viyappil althiyadhu.எனதருமை நேயர்களே இந்த 'தனது குட்டியை மீட்க உதவியவர்களுக்கு தும்பிக்கையை தூக்கி நன்றி கூறி சென்ற காட்டு யானை - வைரல் வீடியோ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News