15 டிசம்பர் 2017

,

முகேஷ் அம்பானி மகன் திருமண அழைப்பிதழ் விலை ரூ.1.5 லட்சமா!

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழ் விலை ரூ.1.5 லட்சமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. முழுக்க தங்கத்தால் செய்யப்பட்டுள்ள அந்த அழைப்பிதழில் நகைகளும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழ் விலை ரூ.1.5 லட்சமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. முழுக்க தங்கத்தால் செய்யப்பட்டுள்ள அந்த அழைப்பிதழில் நகைகளும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


முகேஷ் அம்பானி மகன் திருமண அழைப்பிதழ் விலை ரூ.1.5 லட்சமா, The cost of invitation card of Mukesh Ambani's son's wedding card is Rs 1.5 lakh.
இந்தியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

அந்த அழைப்பிதழ் ஒன்றின் விலை ரூ.1.5 லட்சமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. முழுக்க தங்கத்தால் செய்யப்பட்டுள்ள அந்த அழைப்பிதழில் நகைகளும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆகாஷ் அம்பானியின் திருமணம்

திருமண அழைப்பிதழே இப்படியிருக்கையில், ஆகாஷ் அம்பானியின் திருமணம் எப்படியிருக்கும் என எல்லோரும் வாயை பிளந்துள்ளனர்.

Watch in Video: The cost of invitation card of Mukesh Ambani's son's wedding card is Rs 1.5 lakh.
ஆனால் இது போலியாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் என சில தரப்பினரால் சொல்லப்படுகிறது. எது எப்படியோ, உலக பணக்காரர் ஒருவரின் இல்ல திருமணம் எப்படி இருக்கும் என்பது சொல்லியா தெரியவேண்டும்..எனதருமை நேயர்களே இந்த 'முகேஷ் அம்பானி மகன் திருமண அழைப்பிதழ் விலை ரூ.1.5 லட்சமா!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News